மாயவனின் மலர்க்கொடியாள்-3

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
Don't worry
நம்ம வீரகுல திலகம் கற்பகம் சிஸ் அப்டிலா விட்ருவாங்களா..
மலரு புள்ளைக்கு சூப்பரா டிரைனிங் குடுத்து அவர் மூக்க உடைப்பாங்கபா
Help ku ஆதி வேற.. பாத்துரலாம் அவரா மலரா னு
என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
எப்புடீடீடீ... எப்புடிப்பாo_Oo_O
பின்ன தனிமூனு கொண்டாடினா என்ன ஆகும்...புள்ள வாந்தி எடுக்கும்...என்ன சிஸ் சின்ன புள்ளையாட்டம் கேக்கறீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
அது நம்ம மகேஸ் சிஸ் வூட்ல பண்ணுன சிக்கனுங்க;););) ஆன அத சிஸ் பண்ணிலங்க அவக வுட்டுகார்ரு பண்ணதுங்க வேலண்டைன் நாளுக்காக. அப்பத்தா பாத்த அபேஸ் :D:D:Dபண்ணுதுன்னு தெரியாம எடுத்துக் ட்டு வந்து இருக்காரு ஆன அப்பத்தா பாத்துடுச்சி.o_Oo_O அது இது கோழி சொல்ல இவரு இல்ல கோழி சொல்ல அப்பத்தா வாய்ஸ் தவறி ஈறுகோழி ஆச்சுங்க அப்பா ஈறு கோழி வரலாறு முடிந்து :):):)
ஐயோ பாவம்
புள்ள எம்புட்டு கயிட்டப்பட்டு
கண்டுபுடிச்சு மூச்சு வுடாம
சொல்லியிருக்கீங்க
கொஞ்சூண்டு நேரம் ரெஸ்ட்டு
எடுங்கோ, மகேஸ் டியர்
ஜோடா வோணுங்களா?
 

Punitha M

Well-Known Member
என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
என்னஇது சின்னபுள்ள தனமா அழுதுகிட்டு..
கண்ண துடைங்க..
மலரு ஆதிய அனுப்பி வச்சுட்டு கைல டீ ஸ்னாக்ஸ் சாப்புட்டு வேடிக்கை பாக்காம இதென்ன அழுகை..
 

Mage

Well-Known Member
என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
கற்பகம் சிஸ் அட்ரஸ கொடுத்து அனிப்பிடுங்க:rolleyes::rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top