மாந்த்ரீகன் - 21

Rhea Moorthy

Writers Team
Tamil Novel Writer
#14
ஒரு சாதாரண படைத் தளபதிக்கு
இவ்வளவு திமிரா?
ராஜா, இளவரசன்னு தெரிந்தும்
அனழேந்தியையும் அவன்
தம்பியையும் அவன் இவன்
என்று கொஞ்சம் கூட
மரியாதையில்லாமல் தளபதி
பேசுகிறானே, ரியா டியர்

தளபதியுடன் மாந்தன் போய்
விடுவானா?
இவ்வளவு மாந்த்ரீகம் தெரிந்த
சிவனார் கொடுத்த மரகதக்கல்
வைத்திருக்கும் மாந்தன் உயிர்
தப்புவானா?
இல்லை இறந்து விடுவானா,
ரியா டியர்?
இது ஒரு கஷ்டமான கேள்வி, என்ன பதில் சொல்லலாம்?
 
#17
இது ஒரு கஷ்டமான கேள்வி, என்ன பதில் சொல்லலாம்?
உங்களுக்கு என்ன பதில் சொல்ல விருப்பமோ அதை அந்தப் பதிலை சொல்லுங்க, ரியா டியர்
இல்லாட்டி அடுத்தடுத்த அப்டேட்ஸை இன்னிக்கே கொடுங்க
 
Advertisement

New Episodes