மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 15

#21
மதுமித்ராவும், ஸ்ரீநிதியும்
அபிநந்தனின் சொந்த
ஊருக்கு விளையாடப்
போகப் போறாங்களா?
அந்த ஊருக்குப் போக
பார்வதியம்மா, ஏன்
தடை சொல்லுறாங்க?

அங்கே என்ன ஆபத்து
காத்திருக்கு?
அவங்கப்பாவை வைச்சு,
சஞ்சனா என்ன செய்யப்
போறாள்?
விளையாட்டுப் போட்டியில்
ஏதாவது வினையை இழுத்து
விடப் போகிறாளா?

சீக்கிரமாக வந்து அடுத்த
லவ்லி அப்டேட்டை கொடுங்க,
மதுரயாழினி டியர்
கண்டிப்பாக சகி.. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை... அதனால் தான் தாமதம்
 
#22
கண்டிப்பாக சகி.. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை... அதனால் தான் தாமதம்
ஓஹ், இது எனக்குத் தெரியாது,
மதுரயாழினி டியர்
இப்பொழுது உங்கள் உடம்புக்கு
பரவாயில்லையாப்பா?
No problem and Take care of you
and come with lovely updates
ASAP, மதுரயாழினி டியர்
 

Latest profile posts

ஹாய் என் சுவாசமே next எபி போட்டுட்டேன் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க pls
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.

Sponsored