மழை 30

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
நான் இப்போ தான் பார்த்தேன்.. நேற்றே ud போட்டச்ச்சா...
மாலினி க்கு jodi new entry யா:(:(:(
செல்வா இல்லையா..
ஒரு clue kodunga சிஸ்.. எந்த ஸ்டோரி ல வந்த வர்ன்னு...
Nice ud. Sis

செல்வா வ இப்போ பிடிக்குதே என்ன செய்யலாம்...:LOL::LOL::LOL::LOL:
@kayalmuthu இந்த story தான் மா.. ஒரே ஒரு சீன் வந்தான்.. இன்றைய epi-யில் அது யாரு னு தெரிந்துவிடும்..
ஹா ஹா ஹா.. செல்வாவை பிடிக்குதா! என்ன பண்ண! காலேஜ் லைப்-பில் ஒரு தலை காதல் இல்லாமல் இருக்காதே! அதற்கு இவனை போடலாமா னு யோசிச்சிட்டு இருக்கிறேன்.. இவன் மாலினியை ஒருதலையாக காதலிக்க இவனை பிரியா ஒரு தலையாக காதலிக்க.. பார்க்கலாம்.......................
-கோம்ஸ்.
 
kayalmuthu

Well-Known Member

அவ்வ்வ்வ்... பாவம் செல்வா sis.. ஹீரோ வா போடுங்க ன்னு பார்த்தா.. இப்படி தாடியோடு அலயனுமா ..noooo.....
அதுக்கு அவன் கெத்தா காட்டிடலாம்... ஹா ஹா ஹா
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அவ்வ்வ்வ்... பாவம் செல்வா sis.. ஹீரோ வா போடுங்க ன்னு பார்த்தா.. இப்படி தாடியோடு அலயனுமா ..noooo.....
அதுக்கு அவன் கெத்தா காட்டிடலாம்... ஹா ஹா ஹா
@kayalmuthu
இன்னும் யோசிக்கலை மா.. இந்த கதையை பொறுத்தவரை உங்கள்(வாசகர்கள்) விருப்பம் போல் எப்படி வேணாலும் கொண்டு போகலாம்..
 
kayalmuthu

Well-Known Member
@kayalmuthu
இன்னும் யோசிக்கலை மா.. இந்த கதையை பொறுத்தவரை உங்கள்(வாசகர்கள்) விருப்பம் போல் எப்படி வேணாலும் கொண்டு போகலாம்..
செம்ம செம்ம
அப்போ செல்வா க்ககா நான் எஸ்ட்ரா கள்ள ஒட்டு கூட போடுறேன்:D:D:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top