மழை 25

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஓ அப்படியா, கயல்விழி டியர்?
இருந்தாலும் 25 அப்டேட்ஸ் வரும்
வரை இது ரீ ரன் நாவல்ன்னு
எனக்கு தெரியலையேப்பா
உண்மைதான் பானு மா..எப்படி இந்த நாவல் miss பண்ணினிங்க..
எல்லா நாவல் யும் update ல இருப்பிங்களே..
 
banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான் பானு மா..எப்படி இந்த நாவல் miss பண்ணினிங்க..
எல்லா நாவல் யும் update ல இருப்பிங்களே..
ஹி ஹி ஹி
எனக்கு வெக்கம் வேலாயுதம்
சூலாயுதம் அல்லாம் கம்மிங்கு
கம்மிங்கு, கயல்விழி டியர்
ஆனால் இது எனக்கான பாராட்டா?
இல்லை.......?:unsure::unsure::unsure::unsure:
 
kayalmuthu

Well-Known Member
ஹி ஹி ஹி
எனக்கு வெக்கம் வேலாயுதம்
சூலாயுதம் அல்லாம் கம்மிங்கு
கம்மிங்கு, கயல்விழி டியர்
ஆனால் இது எனக்கான பாராட்டா?
இல்லை.......?:unsure::unsure::unsure::unsure:
கண்டிப்பாக அம்மா.. பாராட்டே தான்..
எல்லா ஸ்டோரி kkum first கமெண்ட் நீங்க தானே..
எனக்கெல்லாம் எல்லா ஸ்டோரி um படிக்க முடிவதில்லை.. but நீங்க புது எழுத்தாளர் களையும் encourage பண்ணி போடும் first கமெண்ட் மிக சிறப்பு மா...
 
banumathi jayaraman

Well-Known Member
கண்டிப்பாக அம்மா.. பாராட்டே தான்..
எல்லா ஸ்டோரி kkum first கமெண்ட் நீங்க தானே..
எனக்கெல்லாம் எல்லா ஸ்டோரி um படிக்க முடிவதில்லை.. but நீங்க புது எழுத்தாளர் களையும் encourage பண்ணி போடும் first கமெண்ட் மிக சிறப்பு மா...
உங்களை மாதிரி இப்போ நான் வேலைக்கு போவதில்லை, டீச்சரம்மா
நான் ரிட்டயர் ஆகிட்டேன்
வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்
நானும் வேலைக்கு போனப்போ மல்லிகா டியரின் ஸ்டோரி கூட உடனே படிக்க நேரமிருக்காதுப்பா
மேலும் பசங்க இரண்டு பேரும் பெருசாயிட்டாங்க
பொறுப்பும் கொஞ்சம் கம்மியாயிடுச்சு
இனி ஒரு நல்ல பெண் பார்த்து கல்யாணம் மட்டும் பண்ணனும்
அந்த ஒரு கடமையை மட்டும் கடவுளின் அருளோடு நல்லபடியா முடிக்கணும்ப்பா
உங்கள் குழந்தைகள் பெரியவங்களாகிட்டாங்களா, கயல் டியர்?
என்ன படிக்கிறாங்க?

புதிய எழுத்தாளர்களும் ரொம்ப நல்லாவே எழுதுறாங்கப்பா
ஸ்டோரீஸ்ஸும் நல்லாவேயிருக்கு, கயல்விழி டியர்
 
இப்போ தான் ஸ்கூல் life ஸ்டார்ட் பண்ணிருக்கங்க பானு ma...
ரொம்ப பரபரப்பான life இப்போ போகிட்டு இருக்கு மா.
..அதிலும் விடாமல் கேப் ல ஸ்டோரி reading கும். ஹா ஹா
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
@kayalmuthu @banumathi jayaraman

அதானே பார்த்தேன்! என்னடா நம்ம அப்டேட்-க்கு 15 கமெண்ட் ஆஆஆஆ னு அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. உள்ளே வந்து பார்த்தா தானே தெரியுது...

கயல் & பானு சிஸ் - nice chat.. Happy reading it :)

அதானே! எப்படி பானு சிஸ் இந்த கதையை முன்னாடி மிஸ் பண்ணீங்க!!!!!!!!!!!!!!
(ஆனா நல்ல வேளை அப்போ படிக்கலை.. இல்லை நீங்களும் என்னை துரத்தி துரத்தி அடிக்கும் சங்கத்தில் இருந்து இருப்பீங்க.. ஏன்னா அவ்ளோ கேப் இந்த கதையில்)

கயல் சொன்னது சரி தான்.. நான் தினமும் வியக்கும் விஷயம்.. யார் போஸ்ட் போட்டாலும் முதல் கமெண்ட் பானு சிஸ் தான்.. அதுவும் உடனுக்குடன் போடுவீங்க!! சான்சே இல்லை சிஸ்..

:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure: எனக்கு ஒரு டவுட்.. பானு சிஸ் உங்கள் வயது(குத்துமதிப்பாக) இப்போது தான் தெரிந்தது.. நான் சிஸ் சொல்லவா ஆன்ட்டி சொல்லவா!!!!!! ever youth னு சிஸ்-யே சொல்லலாமா!!!!!!!! :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

-கோம்ஸ்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top