மழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi மகேஷ்..
சூப்பர் எப்பி..
வளமும் நிறைவும் பிள்ளை செல்வமும் பெற்று மகிழ்வாக வாழுறாங்க.
நன்றி நன்றி.
அடுத்த கதைக்கு வாழ்த்துகள்.
மகிழ்ச்சி சிஸ்... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi mahi akka epdi irukinga?? Epoyum pola story semaya iruku!!! Elam characters um sema!!! Really a feel good love story!!! Waiting for your new story!!! :love::love::love:
ஹாய்டா ராஜி நான் நல்லாயிருக்கேன்பா நீங்க எப்படி இருக்கிங்க... என்னுடைய இந்த கதை ஆரம்பத்திலிருந்து நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி சிஸ்.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...அருமையான கதை...நல்ல முடிவு.... Eagerly waiting for your next story....
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top