மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Poochu pesa aarambichachu dei suriya unaku vaai konjam illa romba over.....enn ethuku theriyama un idayam pola pesura.... Kishore olunga ippadiye ooruku poitu I'll nee kali daa
நல்லா அவன திட்டப்போறா ஆனா அவன் எல்லாத்தையும் சமாளி்ச்சிருவான் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோருக்கு என்னாச்சு
பிறன்மனை நோக்குவது மாபெரும் பிழையென்று தெரியாது
லூசு வந்ததுக்கு
மயக்க மருந்து குளிர்பானம் குடித்துவிட்டான்
அடியும் வாங்கிட்டான்
சூப்பர்..
அவன் மனைவிகிட்ட சொன்னா
செம கவனிப்பு கிடைக்கும்.
கண்டிப்பா அத சீக்கிரமே புரிஞ்சுக்குவான் சிஸ்... அடுத்து நீங்க சொன்னதும் நடக்கும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
shree vaepillai eduthutaa... purushan vanga poraan :)
ini mael epadi paesuviyaa daa thambi.. vangu vaangu!
nice ud :)
ஹா..ஹா...ஹா... அவன் எங்க டியர் வாங்குறான் நல்லா குடுக்கிறான் ஆனா அதுவேற.....மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top