மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice going sis..unga last story romba nallarnadhathu natural ah..indha story1st ud padichadhum enna common form ku vandhutinga nu disappoint aaiduchu..bcoz panakara hero,appavi heroine nu pazhakkapatta oru base ah ve irudhuthu..but 2nd ud la irundu view change aachu..common base ah irundhalum neenga unga style la eduthutu vantinga.hero reason ae illama kovapadrathunu lam illama..purinjikittadhu,apram heroine ooda past romba interesting ah iruku unga way la
ஹாய் சிஸ்... முதல்ல ஸாரிப்பா இப்பதான் உங்க கமெண்ட்ஸ் பார்த்தேன்... என்னுடைய கதைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... நான்ப்பவும் கிராமத்து கதை மட்டுமே எழுதுறேன்னு என்னுடைய வாசகிகள் கொஞ்சம் சொன்னதால முதல்முறையா இதுமாதிரி ஒரு கதையை ஆரம்பிச்சிருக்கேன் சிஸ்... நீங்க படிச்சு பார்த்துட்டு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க... ஆனா கண்டிப்பா இந்த கதை உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் சிஸ்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னானாஆஆஆஆஆது?
காமாட்சி மாற மாட்டாளா?
அப்போ வில்லங்கம் வேதவல்லியா காமாட்சி இருப்பாளா?
என்ன கொடுமை இது சரவணா?
ஸாரி சூர்யா?
ஹா...ஹா....ஹா... என்ன டியர் அதிர்ச்சி..... காமாட்சி அம்மாவுக்கு அவங்க பேத்திதான் கண்ணுக்கு தெரியும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாட்டியின் இன்னொரு முகத்தை சூர்யா இன்றாவது பார்த்தானே
இனி அப்ப்ததாவை பேரன் பார்த்துக்குவான் மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top