மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Avasarapattu mudivedukaama wait Panna puthisaalithanathai paarthu mei silirkuthu..
Surya Avan vaalkaiya start pannitaan:love:
Subathra Sema maamiyaar;)
Late ah comment pannathukku sorry dear naan travelingla irunden athaan late...
ஹாஹாஹாஹா மகிழ்ச்சி டியர்... இனி எல்லாம் சுபமே டியர்... பரவாயில்லப்பா அதனால ஒன்னுமில்ல என் கதையை படிச்சிட்டு நீங்க போடுற கமெண்ட்ஸ்தான் என்னை போல ஒரு எழு்த்தாளருக்கு நாம எழுதுற கதை வாசகர்களுக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு தெரிஞ்சிக்க உதவும்.... என்னோட முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் உற்சாகமும் கமெண்ட்ஸ்தான் நான் கதை தொடர்ந்து எழுதவே காரணம்.. ஒரு இல்லத்தரசியா வீட்டுக்குள்ளயே இருந்த எனக்கு உங்கள மாதிரி வாசகர்கள் போடுற கமெண்ட்ஸ் மூலம் என்கிட்டயும் ஒரு திறமை இருக்குன்னு நான் புரிஞ்சிக்க உதவுச்சு... நாளையோட வெற்றிகரமா என்னோட ஐந்தாவது கதையையும் நிறைவு செய்றேன்... அதுக்கு நீங்களும் ஒரு முக்கியமா காரணம் டியர் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டியர் ..:love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top