மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super ud. palaya sambarthayangal ovonulaum edhavathu nallathu irukum..
கண்டிப்பா சிஸ்... அதை இப்ப உள்ள இளையதலைமுறை உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பெரியவங்களோட சாஸ்த்ரா, சம்பிரதாயங்கள் பின்னாடி ஒரு வலுவான காரணம் கண்டிப்பாக இருக்கும்.
இந்த காலத்தில் நம்மாள முடிந்தவரை அதை பின் பற்றினால் நல்லது தான்.
தாலி பெருக்கி போட்டு சூர்யாவின் மன குறைய நீக்கியாச்சு... சூப்பர்(y) going good.Priya :love::love:❤️ ❤️
அதை இப்ப உள்ள இளையதலைமுறை உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள் சிஸ்... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்:love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான தாலி பெருக்கின விழா
சடங்குகள் எப்பவும் நமக்கு நல்ல மனநிலையை
தரும்
அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow...wow...sema...rendu jodiyum sema...super... Function super chlm...same function nanga kaveri athula poi thani odura edathuku pakathula oru karaila vechu kondaduvom...semaya irukum...3 nal veratham veraya...Adutha ud kaha aavala waiting chlm.
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா... எங்க ஊருல ஆறு இல்லாததால குளக்கரையில வைச்சு பண்ணுவோம்டா... விரதமும் முடிஞ்சிருச்சு கிஷோரும் வந்துட்டான் அடுத்த பதிவு போட்டுட்டேன் செல்லம் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Inda function rumba different ah nalla eruku, rendu Jodi um manasala nerumgitamga super, nice update maheswari dear thanks.
எங்க ஊருல இப்படித்தான் நடக்கும் டியர்... அடுத்து குடும்பத்தில குழப்பம் ஏற்படுத்த கிஷோர் வந்திட்டான் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா:love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top