மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பிள்ளைக்கு பசலை நோய் கண்டுருச்சா..
உணவு செல்லவில்லை- சகியே
உறக்கங் கொள்ளவில்லை
.......
பாலும் கசந்ததடி... Bharathiyar pattu than ni naidu varuthu. Surya happy thane pa sri misses you lot superb epi sis
ஆமா டியர் இவ அந்த நிலைமையிலதான் இருக்கா பார்ப்போம் கணவனை பார்க்கவும் என்ன செய்றான்னு அத இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் டியர் மகிழ்ச்சி :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis semma Sri surya super harish suba super patty ippathan purunchukiranga nice ud sis
இந்த மாதிரி புரிதல்தானே சிஸ் திருமண வாழ்க்கைக்கு முக்கியம் அத ரெண்டுபேரும் உணர ஆரம்பிச்சிட்டாங்க நன்றி சிஸ்:love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பல்பு எரிய ஆரம்பிச்சிடுச்சு ஸ்ரீ க்கு... சூர்யா காட்டில் மழை தான்..
ஹாஹாஹாஹா இப்படி உண்மையை புட்டு புட்டு வைக்கக்கூடாது டியர் பாருங்க சூர்யா வெட்கப்படுறான் :love::love::love::love::love::love::love::love::love:
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aadi masam Amma veetuku pora ponnai konjam nalla gavanikama anupiriye da Surya Oru kiss panna kuda vadamatramgale enna kodumai Surya idhu, enda surya pondatti kuda pesa mudiala sara poi parkama vera eruka pulla par eppadi elaichi poita poda dai, maheswari dear Oru kiss panna vidama tholla panrade velai pochi ungaluku, nice update dear thanks.
ஹாய் டியர் அவ கிட்ட இருக்கும் போது ரொமான்ஸ் பண்ணாம அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னவுடன ரொமான்ஸ் பொங்குது ஹாஹாஹாஹா மீ பாவம் டியர் எல்லாச்சான்ஸையும் மிஸ் பண்ணிட்டு பக்கிக எல்லாம் கடைசியில என்னை கைகாட்டுதுக மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top