ஆமா டியர் இவ அந்த நிலைமையிலதான் இருக்கா பார்ப்போம் கணவனை பார்க்கவும் என்ன செய்றான்னு அத இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் டியர் மகிழ்ச்சிபிள்ளைக்கு பசலை நோய் கண்டுருச்சா..
உணவு செல்லவில்லை- சகியே
உறக்கங் கொள்ளவில்லை
.......
பாலும் கசந்ததடி... Bharathiyar pattu than ni naidu varuthu. Surya happy thane pa sri misses you lot superb epi sis