மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீ புள்ளைக்கு இப்போ தான் பல்ப் எரியூது..ஹா ஹா ஹா..
டேய் சூர்யா உனக்கும் கிஸ் க்கும் ராசி இல்ல போல...
ஹரிஷ் நீ நடத்துராஜா...
சூர்யா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலக்குவன்... super ud அக்கா
ஹாய்டா கயல் இன்னைக்கு தன்னோட பொண்டாட்டிய தேடி வந்திட்டான்... இனி என்னாகுதுன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma lovely episode... சூர்யா avala anuparathula manase இல்ல பெரியவங்க la எதிர்த்து pesa முடியாமல் பேசாமல் இருந்துதான்.. Oru kiss ku வழி இல்லாமல் pochche paavam சூர்யா... Avanodaya பாட்டி ku இப்போ தான் உண்மை ah naa அன்பு யாரு kita இருக்குனு purinji இருக்கு sree கி நகை எல்லாம் போட்டு காசு கொடுத்து super... சூர்யா vum avaluku எல்லாம் panni செலவுக்கு காசு கொடுத்து அனுப்பி vechitaan... இங்க suba harish oda aniyoniyam.. காதல் ah paakum பொது avaluku சூர்யா நியாபகம் தான் அவன் namba kita அந்த maari illaye NY kavalai... Harish suba va வந்து pathukara maari சூரியா வந்து avala paakalanu ஒரே வருத்தம்... இப்போ தான் சூர்யா va தேட ஆரம்பிச்சி இருக்கா... தாத்தா sonna thukaaga தான் கல்யாணம் pannikitaan ah nu oru நெனைப்பு.. இப்போ சூர்யா va பாத்த ஒடனே ஒரே santhosham... அழுகை... Super Super Super pa... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா..காமாட்சி அப்பத்தா திருந்திட்டாங்க மகன் குடும்பம்தான் தனக்கு முக்கியம்னு அவங்களுக்கு புரிஞ்சிருச்சு அதான் இந்த மாற்றம் ஹாஹாஹா ஒன்றரை மாசமா கூடவே இருந்தவளை கண்டுக்காம விட்டுட்டு இன்னைக்கு அவவீட்டுக்கு கிளம்பவும் ரொமான்ஸ் அதிகமாயிருச்சு.. ஆனா ஸ்ரீக்கு இப்ப புரிஞ்சிருச்சு கணவன்தான் முக்கியம்னு அடுத்து என்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடடா வடை போச்சே feel சூர்யாக்கு:p
ஒரு முத்தத்துக்கு இந்த அக்க போரா :oops:
மகிமா உங்களுக்கு இவ்ளோ ஓர வஞ்சனை ஆகவே ஆகாது:mad:
ஹரிஷ் சுபா நல்லா enjoy பண்ணறாங்க:love:
இவங்களுக்கு என்னடான்னா ஒரு முத்தத்துக்குக்கூட வழியக் காணோம் :confused:
ஹாஹாஹாஹா நான் என்ன சீதா பண்றது ஒருத்தன் பொண்டாட்டி கிட்ட இருக்கும்போது வேலை வேலைன்னு திரிஞ்சிட்டு இப்ப அவ அம்மா வீட்டுக்கு போறன்னு தெரிஞ்சதும் அப்படியே ரொமான்ஸ் பொங்குதோ.... அந்த முத்தம் வாங்கத்தான் பயபுள்ள இப்ப கிளம்பி ஸ்ரீய பார்க்க வந்திருச்சு மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super update Magi sis pirivu kadhalai unarthiyadho Sri ku:love::love::love:
கண்டிப்பா டியர்.... இப்பத்தான் ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் மனதுவிட்டு பேசிக்குவாங்க மகிழ்ச்சி டியர்:love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top