உங்களை போலவே ஸ்ரீக்கும் இனிய அதிர்ச்சிதான் சிஸ்Hi
பிரிவு அன்பை பெருக்குது.
சூப்பர்..
சூர்யா போல
எனக்கும் இனிய அதிர்ச்சி.
ஹா..ஹா...ஹா... அதென்ன டியர் ஒன்றரை மாசமா கூடவே இருந்தவளை கண்டுக்காம இருந்திட்டு அவ வீட்டுக்கு போறான்னு சொன்ன உடனதான் அவனுக்கு ரொமான்ஸ் பொங்குது இதெல்லாம் நீங்க கேட்கல.... மீ பாவம் என்னை போய் பேடுன்னு சொல்லிட்டிங்கஹா... ஹா... ஹா............
ப்ரியா வந்து கூப்பிட்ட குரல்
கேட்கங்காட்டியும் ஆம்படையான்
சூர்யாவை அம்போன்னு தள்ளி
விட்டுட்டு ஸ்ரீ ஓடுனதைப் பார்த்து
என்னாலே சிரிப்பை அடக்கவே
முடியலை, மகேஷ் டியர்
வடிவேலு காமெடி மாதிரியே
இருக்கு
அடடா என்ன கொடுமை இது
சரவணா?
ஆடி மாசம்ன்னு அம்மா வூட்டுக்கு
போகப் போற ஆசைப்
பொஞ்சாதிக்கு ஒரு முத்தா
கொடுக்கக் கூட சூர்யாவை
விட மாட்டேங்கிறீங்களே,
மகேஷ் டியர்
வெரி பேடு வெரி பேடு, ஆத்தர்ஜி
ஹா... ஹா... ஹா.........
போன அப்டேட்ல நான் சொல்லாமல்
விட்டதை இந்த அப்டேட்டில்
நீங்களே சொல்லிட்டீங்களே,
மகேஷ் டியர்
ஆனாலும் நாங்கோ விட்டோமா?
இப்பம் சொல்லிப் போட்டம்ல
காமாட்சிக்கு இப்பதான் டியர் புரியுது மகன் பேரனை பத்தியும் அவங்களோட குடும்பம்தான் தன்னை பார்க்கும்னு அதான் திருந்திட்டாங்க டியர் ஹாஹாஹா வேற வழிநம்ம காமாட்சிக் கெழவிக்கு
இப்போத்தான் மண்டையில
இருக்கிற கொண்டையில
இருக்கிற களிமண்ணு கிட்னி
கொஞ்சூண்டு வேலை செய்யுது
போலவே
காலம்போன காலத்திலே
இப்போவாவது காமாட்சிக்கு
சுபத்ரா மருமகளின் அருமை
பெருமை தெரியுதே
கால் ஒடிஞ்சு கெடந்தாத்தேன்
என்ற கிட்னியை கெட்டிச் சட்னி
போட்டு தேய்ச்சுக் கழுவி என்ற
மூளையை யூச்சு பண்ணுவோம்னு
அப்பத்தா சொல்லாமல் சொல்லிப்
போட்டு பேரனோட பொஞ்சாதி
ஸ்ரீக்குட்டிக்கு நவையெல்லாம்
போடுதே
கைச்செலவுக்குன்னு துட்டெல்லாம்
கொடுக்குதே
குட் காமாட்சி ஜூப்பரு, மகேஷ் டியர்
நன்றி சிஸ்சூப்பர்
மகிழ்ச்சி சிஸ்Arumai
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி டியர்
கண்டிப்பா இப்ப ரொமான்ஸ்தான்...எடுக்கச் சொல்லிருவோம் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிநம்ம ஸ்ரீ குட்டிய லவ் வைரஸ் இந்த பாடு படுத்தி இருக்கு. சூரியா வந்துட்டான் இனி டூயட் சோங் போடுங்க மகேஷ் sis
ஹரீஸ் சுபா ஜோடி செம்ம. சூர்யாவை ஹரிஷ் கிட்ட கிளாஸ் எடுக்க சொல்லணும்.