மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் நல்லவனே நீ முதல் தடவை பாக்கும் போது கவுந்துடனு நினைக்கிறேன்....:):)
ஹாஹாஹாஹா உண்மையை இப்படி பப்ளிக்ல சொல்லக்கூடாது டியர் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய்டா ப்ரியா இந்த பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி... அவ தயிர்சாதம்தான் இல்லைனா இவ்வளவு திட்டினவன கொஞ்சமா தி்டடியிரு்பபாளா ஒரு அடியாச்சும் அடிக்க வேண்டாம் ஹாஹாஹா
Collage la thayirsaathamunu sonnaangala sri surya kitta eppadi point point aaa kelvi ketkuraaa,avala thayirsaatham.....super ka indraikku ud sema sema super nallaaa jollyaaaa irunthathu......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பிடிக்கல, divorce panna poravanfa மடியில படுதது சண்டை போடராங்க... காலேஜ் ல ye ungalukku starting pola .. Nick name ellam தெரியுதே... ஆனாலும் சூர்யா உன் புத்திசாலி பொண்டாட்டி கிட்ட கொஞ்சம் சூதானமா நடந்துக்கோ:p:ROFLMAO::ROFLMAO:
ஹாஹாஹா எங்கிட்டோ ஒரு குடும்பம் டைவர்ஸ் வாங்காம சந்தோசமா இருக்கட்டும் டியர்... நீங்க சொன்னத அவன்கிட்ட சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Surya. ..Shree ya semma ya correct pannra....
Semma ud.. Mahee
ஹாஹாஹா அவன் ஓவரா ரொமான்ஸ் மூட்லயே இரு்க்கான் சிஸ் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டு இருக்கானோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Theriyaama vaaiya vittutiye surya. Periya biscothu. Ivara collegela ellarum suthi varuvaangalam. Sri enna mattama. Neengale avanga pinnadi daan suthareenga sir. Aanalum adhulayum romanceuh. Srikutty thatir saadama?.kishore endha problemum pannama irukanum.
ஹா...ஹா.,.ஹா... இப்படியெல்லாம் இவன் இமேஜை டேமேஜ் பண்ணக்கூடாது டியர்... அவன் சும்மாவே பொண்டாட்டிக்கிட்ட ரொம்ப கெத்துக் காட்டிக்கிட்டு இருக்கான்... மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode... எப்படியோ அவன் pesinathu thappu nu realize pannitaan... அவன் எதோ கோவதுல வார்த்தை ah vittutaan... இந்த kishore semma kedi ava kita naa seththu poiduven nu miratti vara vechi இருக்கான்... Ava அவன் kita pesa தான் வந்து இருக்கா... சூர்யா kita ava seththu poiduva enna கல்யாணம் pannikalanaa nu solli vara vechi இருக்கான்... இவன enna panna poraano சூர்யா... உஷாரா irukanum avan kita... Rendu perum ராசி aaitaanga...ava college laye சூர்யா பாத்து இருக்கான் ah... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா...கோபத்தில வார்்ததையை விட்டுட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டதால தப்பி்சசான் இல்லை அவ இன்னும் என்னன்ன பாயிண்டெல்லாம் எடுத்து விட்டிரு்ப்பாளோஹாஹாஹா அந்த கிஷோர் இன்னும் நிறைய வேலை பார்த்து வைச்சிருக்கான் சிஸ்.அடுத்த பதிவு போட்டுட்டேன் மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top