மல்லி 29 - நீங்காத ரீங்காரம் - என் பார்வையில்......

Joher

Well-Known Member
#21
super super jo, kandippaa two days ezhuthiyirupeenga, a detailed review, thank you very much . when i have such people around me, it makes me to feel i am one of the best. thanks thanks much :love::love::love:
:love::love::love:

இன்னுமா doubt உங்களுக்கு???
நானும் பெஸ்ட் தான்னு நம்புங்க மல்லி.......
 
Joher

Well-Known Member
#22
ithu innum innum super, but edit kaathal valam vara to marabu veli, kaathal valam vara thirumba ezhuthanum
அது பழசு......... இப்போ Edited......
இது போடுறப்போ தான் நினைச்சேன் 25th மாயமாய் மந்திரமாய் எப்போ வருமோ??? Queue ல நிக்குற விஜயன் ரவீந்திரன் (இவனை ரொம்ப மிஸ் பண்ணுறேன்) துரை கண்ணன் எல்லாம் எப்போ வருவாங்கனு.......

waiting for வல்லபன் :love::love::love: & புது காதல் வலம் வர......
 
SINDHU NARAYANAN

Well-Known Member
#24

ஆமாம் எனக்கும் ரவீந்திரனை ரொம்ப பிடிக்கும்.. நானும் அவனை மிஸ் பண்றேன்.. எப்ப மல்லி கூட்டிட்டு வருவங்களோ?? :unsure::unsure:
 
Renee

Well-Known Member
#25
Super dear Jo....
A complete Review ...fine flow ...
Lots of appreciation....
எங்கும் ஒரு spelling mistakes...breaking sentences இல்லாமல் சொல்லி இருக்கீங்க.....
Super....
SJM க்கு முன்பே OVP ஆ....
இப்போது தான் note பண்றேன்....
List படி தாமரை க்கு தான் first preference ....
Waiting eagerly....

நீ.ரீ புத்தக வடிவில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்....dear
MM mam...

Thanks dear Jo....
வாழ்க வளமுடன்
Ss mee too
 
Joher

Well-Known Member
#26

தேங்க்ஸ் அனு :D:D:D
SJM 1 1/2 வருஷ gap ல 6 கதை Akshaya க்கு முடிச்சுட்டாங்க......
My all time favorite ஆதவன் தாமரை தான் :love::love::love: படிச்சி படிச்சி புக் puncture ஆனது தான் மிச்சம்........

spelling mistakes... :love::love::love: தமிழ் எங்கேயும் எழுதுறதே இல்லை...... அதனால எப்போவும் எழுதி read பண்ணிட்டு தான் போஸ்டிங்....
 
Joher

Well-Known Member
#27
ஆமாம் எனக்கும் ரவீந்திரனை ரொம்ப பிடிக்கும்.. நானும் அவனை மிஸ் பண்றேன்.. எப்ப மல்லி கூட்டிட்டு வருவங்களோ?? :unsure::unsure:
நான் அவனை தான் கேட்டேன்........ அவங்களுக்கே தெரியலையாம்......
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes