மறக்க முடியாத சம்பகம்(சம்பவம்)

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கலாம். இது என் வாழ்வில் நடந்தது.

காதல் தேசம் படம் வந்த புதிது. அப்போது 9th or 10th ல இருந்தேன். என் தோழி ஓடி வந்து சொன்னது நடிகர் "அப்பாஸின் விலாசம் என் கிட்ட இருக்க, நாம letter எழதலாமா?" சரி என்று நானும் சொல்ல ஏதோ எழுதினோம். "மறக்காம photo அனுப்புங்க" (இது நல்லாவே நியாபகத்தில் இருக்கு) post பண்ணும் போது கூட என் தோழிக்கு நான் சொன்னது "பதில் வரும் னு எதிர் பாக்காத"

அது ஒரு leave நாள் என் பெயரில் வெளிநாட்டு கடிதம் என்ற உடன் அம்மாகு குட்டி tension. Bcz தமிழ் தெரியாது.
நான் நல்லா துங்கி கிட்டு இருந்தேன். என் sister கடிதத்தை பிரித்து படிக்க அதிர்ச்சியில் கத்த நானும் எழுந்தேன். அன்றைய hot topic அப்பாஸ் மிலாகு கடிதம் அனுப்பி இருக்கான்.
evng அத்த வீட்டுக்கு போனா அவங்க கண்ணு கலங்கிய வாரே "school தனியா போகாத, நீ இங்க வந்து இரு" ஒரே புலம்பல். என்ன ஏது னு விசாரிச்சா "உனக்கு அந்த அப்பாஸ் கடிதம் கொடுத்தானாமே! குடிகார பாவி இந்த பக்கம் தான் போவான். வரட்டும் அவன் நாலு சாத்து சாத்துரேன்" என் face reaction எப்படி இருந்து இருக்கும்.o_O
ஒருவாரு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க பக்கத்தில் உட்கார்ந்து இருந்த என் cousin இது உன் வாழ்வில் மறக்க முடியாத சம்பகம் இல்லயா? என்று சிரிக்க (அவளுக்கு தமிழ் தெரியாது) அழுவதா சிரிப்பதா என் நிலை.


black& white photo ஒன்றும், ஒரு கலர் போட்டோ ஒன்னும் நடிகர் அப்பாஸ் அனுப்பி இருக்க, கலர் போட்டோ என் தோழியிடமும், black and white போட்டோவை என் cousin இடம் கொடுத்து விட்டேன். கடிதம் யார் கையில்? நியாபகத்தில் இல்லை.
இந்த மாதிரி சம்பகம்(சம்பவம்) உங்க வாழ்க்கையில்?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல அனுபவம்தான், மிலா டியர்
நான் படிக்கும் காலத்தில் எனக்கும்
கமலஹாசன் ரஜினிகாந்த்-னு
கிரேஸ் இருந்தது
ஆனால் நானெல்லாம் கொஞ்சம்
விச்சு மாமா டைப்
அடக்கித்தான் வாசிப்போம்,
மிலா டியர்
உள்ளுக்குள்ளே என்ன இருந்தாலும்
வெளியே காட்ட மாட்டோம்
(மாட்டினால் அம்மாவிடம் தர்ம
அடி யாரு வாங்குறது?)

''சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே''
''ஒரே நாள் உனை நான் நிலாவில்
பார்த்தது'' பாடல்கள் மீது ரொம்பவும்
கிரேஸ், பஸ்மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Mila dear... kadhal desam varum poluthu na 7 th padikiren.. yenakum appo andha hero va pidikum .. veetula amma kitta summa just avan alaga erukan.. solli adi vangina... sema adi epdi solliviyanu...alaga erukanu sonnathu oru kuthama:sneaky::sneaky:.. :p:p
Hehehe அழகா இருக்குனு மட்டும் நான் சொல்லவே மட்டேன் :ROFLMAO: எங்கம் பிரம்பால் தான் விலாசுவாங்க. என் fav hero Amir Khan னு அவங்களுக்கு தெரிஞ்சதால அன்னைைக்கு அடிக்காம விட்டுடாங்கனு நினைக்கிறேன்:unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
Hehehe அழகா இருக்குனு மட்டும் நான் சொல்லவே மட்டேன் :ROFLMAO: எங்கம் பிரம்பால் தான் விலாசுவாங்க. என் fav hero Amir Khan னு அவங்களுக்கு தெரிஞ்சதால அன்னைைக்கு அடிக்காம விட்டுடாங்கனு நினைக்கிறேன்:unsure:
ஹா... ஹா... ஹா..........
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்ல அனுபவம்தான், மிலா டியர்
நான் படிக்கும் காலத்தில் எனக்கும்
கமலஹாசன் ரஜினிகாந்த்-னு
கிரேஸ் இருந்தது
ஆனால் நானெல்லாம் கொஞ்சம்
விச்சு மாமா டைப்
உள்ளுக்குள்ளே என்ன இருந்தாலும்
வெளியே காட்ட மாட்டோம்
(மாட்டினால் அம்மாவிடம் தர்ம
அடி யாரு வாங்குறது?)

''சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே''
''ஒரே நாள் உனை நான் நிலாவில்
பார்த்தது'' பாடல்கள் மீது ரொம்பவும்
கிரேஸ், பஸ்மிலா டியர்
Super பானுமா அந்த time ல எங்க வீட்டில tv இல்ல. அத்த வீட்டுக்கு போன தான் டெக் ல பாப்போம். இப்போது you tube திருகினாவே எல்லாம் கிடைக்கின்றன. அப்போது இருந்த சுவாரஸ்யம் இப்போது இல்லை
 

Sathya sivaprakash

Well-Known Member
Hehehe அழகா இருக்குனு மட்டும் நான் சொல்லவே மட்டேன் :ROFLMAO: எங்கம் பிரம்பால் தான் விலாசுவாங்க. என் fav hero Amir Khan னு அவங்களுக்கு தெரிஞ்சதால அன்னைைக்கு அடிக்காம விட்டுடாங்கனு நினைக்கிறேன்:unsure:
Namaku tha mouth la Saturday vandhu utkandhuruchey... he he :ROFLMAO::ROFLMAO: atha amma kitta solli sema adi vilunthuchu... so athula erunthu only nokeyfiying mattum tha:ROFLMAO:..dear...
 

mila

Writers Team
Tamil Novel Writer
Namaku tha mouth la Saturday vandhu utkandhuruchey... he he :ROFLMAO::ROFLMAO: atha amma kitta solli sema adi vilunthuchu... so athula erunthu only nokeyfiying mattum tha:ROFLMAO:..dear...
Hehehe எவ்வளவு தான் அடிச்சாலும் தாங்குவோம்ல :cool: அது தான் கெத்து :giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top