மறக்க மனம் கூடுதில்லையே - Final Epi

Advertisement

Devi29

Well-Known Member
Superb story sis sri kutty ellor manathaiyam kollai adichutaanga. Sahaku nadanthathu oru accident nu .. meena ponra pona thalai murai accept panni kirathu sirappu.
Aakash &coku kidaitha punishment nandru
A beautiful story vazhthukal
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

thanks for your lovely comment and support devi..
 
banumathi jayaraman

Well-Known Member
அருமையான நாவல், லதா டியர்
சஹானாவுக்கு நடந்ததற்கு நிஜத்தில் தண்டனை கிடைக்குதோ இல்லையோ
இங்கே கற்பனையிலாவது ஆகாஷ் and மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தது ரொம்பவே சந்தோஷமா இருக்குப்பா
யசோதாம்மா கிரேட்
முதலில் மகனை சரியாக வளர்க்க முடியாட்டியும் அந்த தப்புக்கு பின்னாடி பிராயசித்தம் செஞ்சு சூப்பர் மதர் ஆகிட்டாங்க
நிதின் ரூபன் அருமையான காதலன் அருமையான அப்பா அருமையான கணவன்னு சூப்பரா ஸ்கோர் பண்ணிட்டான்
ஸ்ரீக்குட்டி க்யூட் பேபி
நிஜத்திலும் மீனாட்சியம்மா போல பரந்த மனதுடன் பையனின் அம்மாக்கள் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்
பிரபா சரவணன் ஆனந்தி சாதனா நிர்மலா நிஷாந்தி நரேன் எல்லோருமே அருமையான கேரக்டர்ஸ்
மீண்டும் அடுத்ததொரு அழகான நாவலை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன், லதா டியர்
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அருமையான நாவல், லதா டியர்
சஹானாவுக்கு நடந்ததற்கு நிஜத்தில் தண்டனை கிடைக்குதோ இல்லையோ இங்கே கற்பனையிலாவது ஆகாஷ் and மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தது ரொம்பவே சந்தோஷமா இருக்குப்பா
யசோதாம்மா கிரேட்
முதலில் மகனை சரியாக வளர்க்க முடியாட்டியும் அந்த தப்புக்கு பின்னாடி பிராயசித்தம் செஞ்சு சூப்பர் மதர் ஆகிட்டாங்க
நிதின் ரூபன் அருமையான காதலன் அருமையான அப்பா அருமையான கணவன்னு சூப்பரா ஸ்கோர் பண்ணிட்டான்
ஸ்ரீக்குட்டி க்யூட் பேபி
நிஜத்திலும் மீனாட்சியம்மா போல பரந்த மனதுடன் பையனின் அம்மாக்கள் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்
பிரபா சரவணன் ஆனந்தி சாதனா நிர்மலா நிஷாந்தி நரேன் எல்லோருமே அருமையான கேரக்டர்ஸ்
மீண்டும் அடுத்ததொரு அழகான நாவல் எதிர்பார்க்கிறேன், லதா டியர்

thanks for your lovely comment and support kaa... kathaiyilaachum intha kodumaiku sariyana thandanai kodukka mudincha thirupthi iruku...

Unga ellaroda anbum supportum thaan intha kathaiyai vetrikarama mudikka help pannuchu... thanks to all..
 
banumathi jayaraman

Well-Known Member
thanks for your lovely comment and support kaa... kathaiyilaachum intha kodumaiku sariyana thandanai kodukka mudincha thirupthi iruku...

Unga ellaroda anbum supportum thaan intha kathaiyai vetrikarama mudikka help pannuchu... thanks to all..
அச்சோ முக்கியமான ஆளு சஹானாவின் அம்மா சசிகலாவையும் சரவணன் ஆனந்தி பெற்றோரையும் சொல்லாமல் விட்டுட்டேன், லதா டியர்
அடுத்த லவ்லி நாவல் எப்போத் தருவீங்க,
லதா டியர்?
நம்ம அனுவும் பரத்தும் வேற ரொம்ப நாளாக வெயிட்டிங்-ல இருக்காங்க
நீங்க பார்த்து பெரிய மனசு வைச்சு அவங்களை சீக்கிரமா கூட்டிட்டு வாங்க,
லதா டியர்
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அச்சோ முக்கியமான ஆளு சஹானாவின் அம்மா சசிகலாவையும் சரவணன் ஆனந்தி பெற்றோரையும் சொல்லாமல் விட்டுட்டேன், லதா டியர்
அடுத்த லவ்லி நாவல் எப்போத் தருவீங்க, லதா டியர்?
நம்ம அனுவும் பரத்தும் வேற ரொம்ப நாளாக வெயிட்டிங்-ல இருக்காங்க
நீங்க பார்த்து பெரிய மனசு வைச்சு அவங்களை சீக்கிரமா கூட்டிட்டு வாங்க, லதா டியர்

அடுத்த கதை சீக்கிரவே தொடங்கறேன் பானுக்கா...

தலைப்பு - "ஆருயிரே... என் ஓருயிரே...!"

பரத் அனு கொஞ்சம் மெதுவா வருவாங்க... கூட்டிட்டு வந்திடலாம்...
 
banumathi jayaraman

Well-Known Member
அடுத்த கதை சீக்கிரவே தொடங்கறேன் பானுக்கா...

தலைப்பு - "ஆருயிரே... என் ஓருயிரே...!"

பரத் அனு கொஞ்சம் மெதுவா வருவாங்க... கூட்டிட்டு வந்திடலாம்...
வாவ் சூப்பர் சூப்பர், லதா டியர்
உங்களுடைய "ஆருயிரே என்
ஓருயிரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
வாவ் சூப்பர் சூப்பர், லதா டியர்
உங்களுடைய "ஆருயிரே என்
ஓருயிரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்

நன்றியும் பிரியங்களும் பானுக்கா... எப்பவும் போல உங்கள் உற்சாகமான வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top