மறக்க மனம் கூடுதில்லையே - 8

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
Dear Natpoos,

Next Episode of "Marakka Manam Kooduthillaiye"... Onam busy la konjam late agiduchu sorry... comments panna ellarukum en piriyangalum nandriyum... thodarnthu ungal karuthugalai ethirparkkiren...

MMK - 8

Endrum Natpudan,
Latha Baiju...

pair 2.jpg
 
#4
ஹா ஹா ஹா
காதல் கிளிகள் காதலில் திளைத்த
கல்லூரிக் காலம் சூப்பர், லதா டியர்

ஈ சஹானா பெண் குட்டிக்கு
எல்லாத்திலையும் அவசரம்தானா,
லதா டியர்?
நிதின் ரூபன்தானே first லவ்
சொல்லணும்
ஒரு ஆண் மகன் ரூபன் அவனே
அடக்கி வாசிக்கிறான்
இந்த சஹிப் பெண்ணுக்கு காதல்
சொல்ல அவசரம்
கல்யாணத்துக்கு முன்னே அம்முவைப் பெற்று அம்மாவாக அவசரம்
யாரோ வேண்டாத எதையோ
சொன்னால் அதை நம்பி காதலனை கைவிடவும் அவசரம்
இது சரியல்ல, சஹானா மோளே

இதுக்கு நடுவில் சாதனா என்ன
செஞ்சு குட்டையைக் குழப்பினாள்,
லதா டியர்?
ஈ சாதனா பெண் குட்டி எந்து திரிசமன் செஞ்சு, லதா ஸ்வர்ண மோளே?
 
Last edited:

Advertisement

Sponsored