மறக்க மனம் கூடுதில்லையே - 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு பெண்ணாக ஒரு பெண் குழந்தையின் தாயாக ஆஷிகாவின் மனக்குமுறல்
அருமை

ஒரு தாயாக யசோதாவின் வேதனை
ரொம்ப பாவம்தான்
ஆனால் பிள்ளையை கண்டித்து
வளர்க்க வேண்டிய சமயம் விட்டுவிட்டு
இப்போ வருத்தப்பட்டு நோ யூஸ்

இளமையில் ஏகப்பட்ட லீலைகள்
செஞ்சுட்டு இப்போ முதுமையில்
கிருஷ்ணனுக்கு மனைவியைப் பற்றி
நினைத்துப் பார்க்கத் தோணுதோ?
ஆனால் காலம் கடந்த ஞானத்தால்
நோ யூஸ்

தந்தை எவ்வழியோ மகனும்
அவ்வழியே
So, யசோதா மகனைத் தண்டிக்கப்
போறாரா?

"நல்ல பயிரென்றுதான் நிலம்........"
கவிதை as usual அருமை,
லதா பைஜூ டியர்

"பெத்து எடுத்தவதான் உன்னை
இப்போ தண்டிக்கப் போறாள்
பெத்த கடனுக்குத்தான் உன்னை
கொன்று பாவம் கழுவப் போறாள்

பிள்ளையின் மனசு வக்கிரமாச்சு
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு (அக்கா) என்னாச்சு
அது முறிஞ்சு போன வில்லாச்சு........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top