மறக்க மனம் கூடுதில்லையே - 20

#7
அடேய் நிதின் ரூபன்
சஹானாவைப் பற்றி முதலில் நீ
மீனாட்சியம்மாவிடம் சொல்ல
வேண்டாமா?
உனக்காண்டி அவங்க வேற
செண்பகம் முல்லை ரோஜா
இவங்களோட பொண்ணைப்
பார்க்குறாங்க

தலைவலின்னு ஸ்ரீக்குட்டி
அம்மாவுக்கு விக்ஸ் தேய்ப்பது
அழகு
கவிதையா இருக்குப்பா

ஆனால் சாஹிக்கு பயந்து ஸ்ரீலயா பல்லியைப் போல் சுவரோடு ஒட்டி உட்கார்ந்ததுன்னு படிச்சு அழுகையா வருதுப்பா
பாவம் குழந்தை
எவனோ ஒரு நாசமாப் போன
நாதாரி செஞ்ச தப்புக்கு குழந்தை
என்ன செய்யும்?

அவனுக்கு எல்லாம் தெரியும்ன்னு இவளுக்கு தெரிந்து விட்டது
இனி சாஹி என்ன செய்யப்
போறாள்?

"அமுதான பெண் மனதில்........"
கவிதை as usual அருமை,
லதா பைஜூ டியர்
 
Last edited:

Advertisement

New Episodes