மறக்க மனம் கூடுதில்லையே - 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
sahanavin amma peru sasikala banukkaa... avanga ethum koba padaliye...
தங்கையிடம் சஹானா கோபமா
பேசியதை அவங்கம்மா
பேசினாங்கன்னு நான் தப்பா
நினைச்சுட்டேன், லதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை நிதின் தன்னை உதாசீனப்படுத்திய கோபத்தில்
ரூபனைப் பற்றி சஹானாவிடம்
இல்லாததும் பொல்லாததும்
சொல்லி சஹியை நிதா குழப்பி விட்டுட்டாளோ?
அப்புறம் நல்ல குடி நாணயம்
தூத்துக்குடி வெண்கலமாட்டம்
வேறு ஒருவனை கல்யாணம்
செய்து கொண்டு போனாளோ?
ஆனால் சஹிக்கு இவ்வளவு
வெறியாக கோபம் வருமளவு
நிதா என்னத்தை சொல்லித் தொலைத்தாள்னு தெரியலையே

ஆனால் அந்தக் குழந்தை அம்மு?
அது யாருடைய குழந்தை?
நிச்சயம் நிதின் நல்ல பையன்
படகில் கடலின் அக்கறை போகும்
பொழுது கண்ணியம் காத்தவன்
தப்பு செஞ்சிருக்க வாய்ப்பில்லை
கவிதை as usual அருமை, லதா பைஜூ டியர்
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
Sahi க்கு ஏதும் பாலியல் கொடுமை ஏற்பட்டதா... அக்கா.. படிக்கும் போதே மனம் அடிச்சிக்குது அக்கா
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Sahi க்கு ஏதும் பாலியல் கொடுமை ஏற்பட்டதா... அக்கா.. படிக்கும் போதே மனம் அடிச்சிக்குது அக்கா

mmm paarkkalam maa...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top