மரகதமகுடம் தரிக்கும் மன்னவன் 6

Riy

Well-Known Member
#42
அம்மூ.... நந்தீஸ் கோஷ்டி நினச்சத செஞ்சிட்ட மிதப்புல மன்னிப்பு கேட்டா மன்னனும் கேட்கனுமா... அதென்ன நியாயம்.... கௌதம அடிக்காம இருந்தா அவன் எதுக்கு வம்புக்கு போறான்.... அவங்க தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்டாங்க... மன்னன தள்ளி வச்சது எப்படி சரி.... பாவம் அவன்...

பழி ஒருஇடம் பாவம் ஒரு இடம் மாதிரி அண்ண மேல இருக்கற கோபம் தங்கச்சி மேல வந்திடுச்சு...
 

kayalmuthu

Well-Known Member
#46
செம்ம செம்ம செம்ம
மன்னவன் செம்ம மாஸ்
ராசாத்தி and அப்பா புரிதல் அவ்வோலோ அழகு
சுந்தரி மன்னவன் start ஆன speedukku இப்படி ஆச்சே
 

Latest profile posts

ஹாய் ப்ரெண்ட்ஸ், இன்னைக்கு நோ அப்டேட். சண்டே கொஞ்சம் பிசி ஆகிட்டேன். :) நாளைக்கு கண்டிப்பா உண்டு :)
banumathi jayaraman wrote on சரண்யா's profile.
உங்களுடைய புதிய அழகிய நாவலை இங்கே பதிவிடுவது குறித்து இந்த அழகான தளத்தின் admin ஸ்ரீமதி மல்லிகா மணிவண்ணன் டியர் அவர்களை @mallika Profile-லில் or இந்த தளத்தின் moderator சரயு டியர் அவர்களை @Sarayu
Profile-லில் தொடர்பு கொள்ளுங்கள், சரண்யா டியர்
shiyamala sothy wrote on GomathyArun's profile.
HAPPY BIRTHDAY GOMATHYARUN!

Sponsored