மரகதமகுடம் தரிக்கும் மன்னவன்(காதல்மன்னவன்) 38 இறுதி அத்தியாயம்

@Divya suge அன்பிற்கு நன்றி டியர். என்ன சொல்லறதுன்னு தெரியலன்னு ஆரம்பிச்சி அழகா பதிவுகளை இந்த கதைக்கு நிறைய தந்திருக்கீங்க. நானும் மிஸ் பண்றேன்.:):)
Thanks neenga sollathinga.nanga than solonum ipd oru arumaiyana story thanthathuku
 
அழகான கதைகளம்
அசத்தலான எழுத்துநடை
நேர்தியான கதாபாத்திரங்கள்
பலவண்ண மலர்களை கொண்டு அழகிய பூமாலை தொடுத்ததுப்போல்
பல கதைமாந்தர்களை கொண்ட அமர்க்களமான படைப்பிது
மன்னவன் -ஜெயம் பாசம்
மன்னவன் -பால்கோவா காதல்
முருகேசன் - மன்னவன் - மணி - கபிலன் நட்பு கூட்டணியின் கலாட்டாக்கள்
தனியாக வாழ்வை தனியாக வாழ்வை எதிர்கொள்ளும் வண்ணமயிலை தாங்கும் உற்றமும் சுற்றமும்
அடுத்த தலைமுறையான பிரபு கூட்டணியின் கலாட்டாக்கள்
பிள்ளைகளின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்த முத்தரசன் - ராஜாத்திதம்பதியின் புரிதல்
என பல உறவுகளை பல நிகழ்வுகளை அழகாக செதுக்கி
கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக படம் பிடித்து நம் கண்முன் காட்டுகிறது

சுருக்கமாக, உங்கள் மனமும் கண்களும் கொண்ட கற்பனைகளை உங்கள் எழுத்துக்களின் மூலம் எங்கள் கண்களை காண செய்திருக்கிறீர்கள்

Thanks for a neatly crafted, well presented story with a prefect combination of comedy, drama, love, romance, friendship and family. We are sure to miss all the characters, but i'm sure they will be lingering in our mind forever ...
 
அருமையான அழகான கிராமத்துக் காதல் கதை... மன்னவரு மன்னவருதான்... மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாரு. மன்னவன், சுந்தரி, முருகேசன், ஜெயராணி, பாடிபில்டர் மணி, முல்லை, கபிலன், பாரிஜாதம், முத்தரசன், ராஜாத்தி, சுந்தரம், செந்தாமரை, வண்ணமயிலக்கா, லெக்ஷ்மி, நந்தீஸ், கௌதம், பிரபு, வினோத், சார்லஸ், சாலமன், நாட்டாமை, உதவி நாட்டாமை, பரஞ்சோதி, என கதையில் நிறைய கதாபாத்திரங்கள்.... ஆனால் எல்லாரும் மனசுல நிக்கிறாங்க. எல்லாருக்கும் தேவையான அளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கீங்க அமுதவல்லி மேடம். அதனால தான் எல்லாருமே மனசுல பதிஞ்சுட்டாங்க.
தானும் முன்னேறி தன்னை சுத்தி இருக்குறவங்களையும் முன்னேத்துறது ஒரு கலை. அது ஒரு தவம் மாதிரி. அதனாலதானோ என்னவோ அது எல்லாருக்கும் கிடைக்கப் பெறுவதில்லை. அந்த விஷயத்துல மன்னவன் மன்னவரு தான். ரொமான்ஸ்லயும் கலக்கிட்டாரு காதல் மன்னவன்....
பாடிபில்டர் மணி, கபில்ஸ் பண்ற அட்டகாசங்கள் ...... அப்பப்பா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு. அதுவும் மணி முல்ஸ் கிட்ட மாட்டும் போதெல்லாம் சொல்ற இன்ஸ்டென்ட் கவிதை இருக்கே... சான்ஸே இல்ல....
மிகவும் அருமையான நகைச்சுவை உணர்வுடன் கூடிய கிராமத்துக் காதல் கதை. அந்தக் கிராமத்துக்குப் போய் அவங்களோட சேர்ந்து நாமும் வாழ மாட்டோமான்னு நினைக்க வைச்சுட்டீங்க. Hatsoff to you mam....
 
மிகவும் அழகான கதை..... மன்னவன்
...
பேரை சொல்லும் போதே ஒரு கம்பீரம்.... மரியாதை தானாகவே வருகிறது.... கிராமத்துல நடக்கிற நிகழ்வுகளை மிக மிக அழகாக சொல்லியிருக்கீங்க.......கதை முழுவதும் கிராமத்துல இருக்கிற உணர்வு ..
வேற என்ன சொல்ல..... மிகவும் அருமையான கதை...வாழ்த்துக்கள் அக்கா.....
 
hi mam,
what a story superb excellent mam and really it took me to my grandpa village memories.
My sweet childhood memories were refreshed by this story and it make long to be a character in that story.That is the success of ur writing mam. hats off to u. keep going and keep rocking.
body builder and kabilan comedy ;omg ;made me to laugh at mid night which made my hubby to think that something happened to me.

Please inform us when u publish the story. i am eager to buy the book.
 

Latest profile posts

ஹாய் என் சுவாசமே next எபி போட்டுட்டேன் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க pls
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.

Sponsored