மரகதமகுடம் தரிக்கும் மன்னவன்(காதல்மன்னவன்) 38 இறுதி அத்தியாயம்

அருமையான கதை இது சாதாரணமான கதையாக
இல்லாமல் ஊருக்கு உறவுக்கு நட்புக்கு மனிதாபிமானத்துக்கு மரியாதைக்கு
காதலுக்கு இப்படி அத்தனையும் கலந்து கவர்ந்த கதை
மன்னவன் மறக்கமுடியாத நாயகன்
நட்பின் அற்பதத்தை புரிய வைத்த
மணி கபிலன் முருகேசன் மன்னவன் கூட்டணி
மகனை உறவுகளை மனைவியை புரிந்த
முத்தரசன்
ராஜாத்தி அம்மாளும் சளைத்தவர்கள் இல்லை
இந்த முருகேசன் வண்ணமயில் ஜெயராணி
முல்ஸ் இப்படி ஒவ்வொரு கேரக்டரும்
நம்ம மனசுல நிறைவாக இருக்கிறது
சுந்தரி ஆட்டுக்கல் மேல் உட்கார்ந்து
நம்ம மன்னவன் மனசையும் அதோட நம்ம
மனசையும் சேர்த்து ஆட்டி வச்சுட்டாளே
எனக்கு ரொம்பவே பிடிச்ச ஸ்வீட் பால்கோவா
இப்ப மறக்கவே முடியாத பால்கோவா
அமுது நீங்க எழுதின எல்லா கதையும் படிச்சாலும்
அந்த ஆலமரமும் இந்த மன்னவனும்
என் மனசுல நீங்காஇடம் பிடித்து விட்டார்கள்
அருமையான கதை நிறைய தடவை மனம் விட்டு சிரிக்க மறக்க முடியாத நினைவுகள்
அருமை அமுது சந்திப்போமா மறுபடியும் அழகான கதையுடன்:p:D
@Saroja சரோஜாமா ஆரம்பத்திலிருந்து எவ்ளோ கமெண்ட்ஸ் கதையோட ஒன்றிட்டீங்க. நன்றி அன்பிற்கு. சீக்கிரமா வந்துடுறேன்:):)
 
Thank you so much for giving this wonderful story. Very good one. Deleting romance I can even tell to my kids too.
Hardwork respecting elders good friendship meaningful relationship all too good.
@Kithiga saravanan குழந்தைகளுக்கும் சொல்லமுடியும்னா இதைவிட மகிழ்ச்சி என்ன. நன்றி சிஸ் பதிவிற்கு:):).
 
Hats off அமுதா....அற்புதமான ஒரு கிராம குடும்ப கதை ....கதையில் வந்தவங்க எல்லோரும் மனசுல நிறைந்து நின்னுட்டாங்க ....இப்படி ஒரு கதை படித்தது இதுவே முதல் முறை ....கவிதைகள் திருக்குறள் எல்லாம் பிரமாதம் ..... வேகம் சிறிதும் குறையாத உங்க எழுத்துநடை ....எதை சொல்லறது எதை விடறதுன்னு தெரியலை .....இக்கதை உங்க எழுத்துலக வாழ்க்கையில் முதல் மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை .....வாழ்த்துகள் ....
Thank you very much ...Amutha :D:D

View attachment 2103
@Sundaramuma வாழ்த்திற்கும் வண்டி நிறைய நீங்கள் தரும் அன்பிற்கும் நன்றி சிஸ்:):):). கதையின் தொடக்கத்தில் 25 எப்பியாவது கேட்டீங்கள்ல. எப்ப்டியோ நிறுத்தமுடியாம 38 வந்திடுச்சி:D:D.
 
நல்ல அழகான கிராமத்து கதை,இந்த தொடர் கதையை படிக்கும் போதெல்லாம் எனக்கு எங்கள் ஊர் தான் ஞாபகம் வரும், எங்கள் ஊருக்கே போய் வந்த திருப்தி வண்ணமயில் பெண்ணை பிரபு திருமணம் செய்வது அருமை மொத்தத்தில் சூப்பரான கதை.
@Lakshamimurugan Thankyou sis. எல்லாருக்கும் அவங்கவங்க ஊர் ஞாபகம் வந்திடுச்சி :):)
 

Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....
மண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.
ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
அம்மு dear இதுலயும் mani sir irukaruthanu
எங்கேயும் காதல்! - 17 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Sponsored

Recent Updates