மனைவி யார் ??

mila

Writers Team
Tamil Novel Writer
#1
*-: மனைவி யார் ? :-*

*கடல் சொன்னது:-*
மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு
துக்கத்தில் இருக்கும் போது அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.

*வானம் சொன்னது:-*
மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.

*பூமி சொன்னது:-*
மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.

*துஆ(பிரார்த்தனை) சொன்னது:-*
மனைவி என்பவள் கணவன் தவறு செய்து இருந்தாலும் அல்லாஹ் அவனுக்கு வழங்கும் ரிஜ்கில்(வஜீபனத்தில்)
அல்லாஹ்வின் பர்க்கத்துக்கு (அபிவிருத்திக்கு)
காரணமாகிறாள்.

*குர்ஆன் சொன்னது:-*
மனைவி கணவனின் ஆடையாகவும், கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்.

*தொழுகை சொன்னது:-*
மனைவி என்பவள்
கணவன் சொர்க்கம் புக ஆசைப்படுகிறாள்.

*சொர்க்கம் சொன்னது:-*

மனைவியில்லாமல் கணவன் சொர்க்கம் புக எந்த முகாந்திரமும் இல்லை.

*அல்லாஹ் சொல்கிறான்:-*
மனைவி என்பவள் என் தரப்பில் இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட *விலை உயர்ந்த பொக்கிஷம்* ஆகும்.
 
Advertisement

New Episodes