மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 1 - மறக்க முடியுமா? - முன்னோட்டம்

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
#14
வரவேற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

இந்த பயனர் கணக்கு, காலையில் இருந்து முடங்கி இருந்தது. இப்பொழுது சகோதரி மல்லிகா அவர்களின் உதவி காரணமாகவே உள் நுழைய முடிந்தது. ஆக, தனித்தனியாக வரவேற்றவர்களுக்கு மகிழ்வையும், நன்றியையும் தெரிவிக்க முடியவில்லை. அதற்காக சகோதரர், சகோதரியர் மன்னிக்கவும்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு எதுவும் பேச இயலா நிலை. சில தனிப்பட்டத் தடைகளை மீறி, எழுத்தினைத் தொடர என்னை நான் புதிய பெயருக்குள் புகுத்திக் கொண்டிருக்கிறேன். எழுத்து எனக்கு புதியதல்ல. இது எனது முதல் படைப்புமல்ல. நீங்கள் அனைவருமே எனக்கு சகோதரர், சகோதரியரே. என்னுடைய எழுத்துக்கள் உங்களைச் சார்ந்தவை. நிறையாயினும், குறையாயினும் தாராளமாக சுட்டிக் காட்டுங்கள். நிறையெனில், மேலும் மெருகேற்றவும், குறையெனில் திருத்தவும் தயாராய் இருக்கிறேன். நன்றி.
 
sindu

Well-Known Member
#15
oooppps mudiyalai

 • குணா அப்பா அம்மாவிற்கு ஐந்தாவது பையன்.
 • அப்பாவோட நாற்பதாவது வயதில் பிறந்தவன்
 • இப்போ அப்பா இல்லை.
 • அம்மா அவனுக்கு செவி சாய்ப்பது இல்லை .
 • அன்பு காட்ட யாரும் illai.
 • இப்போ இருப்பது விடுதி வாசம் ...
 • விடுதியில் முதல் முதலா வந்து சேர்ந்தவன் .... ...
  விடுதியில் ஒரு பிரச்சனை ...(நண்பர்களின் தவறை தன தவறாக ஏற்றுக்கொண்டு அவர்களை தன்னை கொண்டாட வைப்பது அவன் வழக்கம் . guessingஅதுதான் பிரச்சனையின் ஆணி வேர் ???)
 • அம்மாவிடம் சொல்ல இரவில் யாரும் அறியா வண்ணம் செல்லுகிறான் .... அம்மா எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை .... அது இன்னும் பெரிய பிரச்சனை ஆகிறது (guessing: ஒருவேளை விடுதி wardenkku தெரியாமல் பேசியது அவன் வீட்டில் இருந்து தெரிய வந்து இருக்கலாம் )
 • (guessing:அவன் உடன் பிறந்தவர்கள் அவனை போட்டியாக நினைத்து அவனை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவனை அவன் தாயிடம் இருந்து எட்டி நிற்க வைத்து இருக்கலாம் .)
 • விடுதியில் அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் தண்டனை அறிவித்து இருக்கலாம் (guessing)
 • கேள்வி:
 • அவன் செய்யாமல் அவன் மேல் வந்த பழி என்ன
 • அவனுக்கு விடுதியில் கிடைத்த தண்டனை என்ன
 • குணாவை அவன் தாயிடம் இருந்து பிரிப்பது யார் ......அதனால் அவர்களுக்கு கிட்டும் பலன் என்ன (money???)
 
arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
#17

உங்களுடைய இந்த பதிவுக்கு, அங்கே பதிலெழுதி இருக்கிறேன். நன்றி.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes