மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

kayalmuthu

Well-Known Member
Super ஸ்டோரி அக்கா.நிறைவான மகிழ்ச்சி யான கதை..
உங்க stylil கிராமத்து கூட்டு குடும்பம் கதை
அழகோ அழகு2 அக்கா...
எல்லா character um மனதில் பதிந்து உள்ளார்கள்..
அருமை அக்கா
நீங்கள் தவறாமல் பதிவு போட்டு ஸ்டோரி முடிப்பது மிக மிக அருமை அக்கா
Thank you so much
 

Vinubala

Member
Nice epi sis
Happy ending sis
Kani durai enna oru arumaiyana Jodi
Avanga made for each other
Kathir Gayathri cute couples
Oru thagapan sthanathula irunthu avan seyira visayangal arumai
Adutha story ku eagerly waiting sis
 

Gomathianand

Well-Known Member
Arumaiyana ending Maheshwari dear
Durai Kani, kathir gayathri, arvind thamil,Ella jodikalum arputham, avarkal kulanthaikal karakattam aadurathu sema:LOL:
Arumaiyana eluthunadai,etharthamana kathai nagarvu anaithum arumai....
Ungaladuya "malaisaaralai ennulle nee" engaladuya manathil saaralaai manathai irangum... vaalthukkal dear
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks for the lovely story... Dear Mahesh...
ரொம்ப ரசித்து.... விடாமல் படித்து முடித்த...கதை...
துரை..கதிர்.. கனி..தமிழ்.. அரவிந்த்... அம்மா அத்தை அப்பா...பாத்திர படைப்பு எல்லாம் நிறைவான அன்பு பாசம்.. காட்டி கதையை ஜீவனுள்ளதாக கொண்டு வந்து இருந்தீர்கள்....
மிக்க மகிழ்ச்சி... நன்றி...
 

Sornam

Well-Known Member
Wow. Such a beautiful story sis. Thanks for regular updates. Today's epi was amazing. Especially addressing durai as father was emotional. Usually your story would have that village and famy entangling relationship touch... and this one too was equally brimming up with emotions. Enjoyed a lot while reading.. Hearty congrats for your great efforts. Keep going. Eagerly waiting to read the next new story of yours...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top