மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

Mage

Well-Known Member
;););)
சிங்கம் ஏ இவ்வளவு கோபம்
வருங்காலத்துகிட்ட இம்புட்டு
கோவம் உடம்புக்கு நல்லதில்ல சிங்கம். அப்புறம் பாலும்
கசந்ததடி படுக்கை
யும் நொந்தடின்னு பாடனும்.
 
Last edited:

Vasugii

Active Member
ஐய்யாவுக்கு கோபம் பொங்கோ பொங்குனு பொங்குது இந்த பொங்கல் பொங்கனதால தான கேசரி டப்பா போட்டு தனியா ஓடி வருது

தமிழு நீ அவன ஓட்டலாம்னு பார்த்தா அவன் உன்னை ஓட்டாறன்

இவரு மட்டும் கனிக்கூட கடை வளம் வரலாம் சும்மா சொல்லக்கூடாது உன் கடமை உணர்ச்சிய பாரட்டறேன் ... கெளம்பகுள்ளயாவது அந்த புள்ளய தேடினியே
ஏம்மா அது என்ன கொலுச மறைச்சி பைக்குள்ள போடறது அது பைக்கு போடறது இல்ல உன் காலுக்கு போடறது
 

naveensri

Well-Known Member
துரை சார்.. நீங்க கனி கூட வரலாம்.. தமிழ் அரவிந்த் கூட varakoodatho:unsure::p அட்வைஸ் ஊருக்குத் தானோ...:LOL: எம்மா கனி நீ கொஞசநஞ்சமல்ல ரொம்பவே சுதரிக்கணும்:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top