மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

Saroja

Well-Known Member
அட கேசரி தனியாக ஓடி வருது
கோபம் இருந்தாலும் கொலுசு
எல்லாம் ரெடி
இவ அவன விட விவரம
பேக்ல மறைந்து வைத்திருக்கிறா
தமிழ் மேலே ஏன் இத்தனை கோபம்
அருமையான உறவுகள்
 

Janavi

Well-Known Member
Dear sis....முதலில் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்..... மேன்மேலு ம் வளர கடவுளிடம் piraithikkiren... துரை கனி க்கு கொலுசு tharan.. அங்கே தமிழையும் திட்டுகிறார்.... இன்டெரெஸ்டிங்.....
 

Lav. S

Well-Known Member
மாமனா மச்சானா னு கேட்டுட்டு அப்புறம் ஏன் தமிழ் தாவணி போட்டே???
பிறந்தநாள் பரிசா கொலுசா!!! நீ நடத்து துரை

கனிக்கும் பல்பு எறிய ஆரம்பிச்சுருச்சா இல்லையா??? துரை குடுத்த கொலுசை டபக்குன்னு ஒளிச்சு வச்சுட்டியே??
 

Punitha M

Well-Known Member
ஜொள்ளு...
அவளை தாங்கி பிடிச்ச கையோட வழியறதை கொஞ்சம் துடைச்சுக்க ராசா:p:p:p:p:p:p:p:p

அதான் அத்தனை பேச்சு பேசி வச்சியே.. அப்புறமும் தோட்டத்துல ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில திரிஞ்சா எங்குட்டு அவ பொறந்த நாளை பத்தி சொல்லுறது:rolleyes::rolleyes:

ஆனாலும் உனக்கு புடிச்ச கேசரிதான் ஸ்வீட்டே;);) உன் வாழ்த்துதான் அவளுக்கு ஸ்பெசலே:love::love::love::love:
சோ டோன்ட் வொர்ரி..
பீ ஹேப்பீபீபீபீ:whistle::whistle:

அரவிந்த் கனியை கல்யாணம் பண்ணி உனக்கு மாமன் ஆகுறேன்னு சொன்னதும் தமிழு முகம் போற விதத்தை பாத்தா அரவிந்த் போலவே தமிழு மனசுலேயும் ஆசை விதை விழுந்துருச்சி போலயே:love:

பொறந்தநாளு பரிசா கொலுசா:oops:
அதை மத்தவங்களுக்கு காட்டாம கனி ஒளிச்சு வேற வைக்குறா:giggle::giggle:

அரவிந்த் கூட போனதுக்கு எதுக்குடா தமிழை வையுற:mad:
அவன்தான் உன் கனி பக்கம் வரலைல்ல..
அதோட இரு..
சும்மா வெட்டி கோவம் காட்டாதே சொல்லிட்டேன்:sneaky::sneaky::sneaky:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பேசறத தெளிவாவே பேச மாட்டியா துரை. இதுல அரவிந்த் கனி கூட பேசினாலும் கோபம், தமிழ்கிட்ட பேசினாலும் கோபமுன்னா.. என்ன செய்ய
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி மகேஷ்:love:
எல்லோரும் பரிசு தரும்போது
துரைக்கு பிறந்தநாளும் தெரியல
பரிசும் தர முடியல
வருத்தம் இருக்கும்ல..
கொலுசு தந்துட்டான்
வாழ்த்தும் சொல்லிட்டான்
கேசரி சாப்பிட்டானா??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top