மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice episode dear Mahesh....
துரை சரியாக நடந்து கொள்கிறான்....
கனி மனது மாறுதோ???
அவனை பார்த்து ஏன் ஓடி ஒளியிறாள்???தமிழ் கோபம் அழகு...உடைத்து போட்டு விட்டாள்...Thanks dear Mahesh...
வாழ்க வளமுடன்
 

Yogesh

Well-Known Member
adutha hero vanthacha ;)
vaanga hero vaanga:cool:
na expect panna mathiriye tamizhuku jodi aaka poreenga :love:
Durai kovathula romba hurt pannitiye pa pulla mugam vaadi pochu:cry:
kani avan paasathula than ma thittuna kaasu panathu kandi illa
Nice sissy(y)yaar mela athigama paasam vachurukomo avanga mela athigama kovappaduvom durai ku kani mela love flow aaga aarampichuduchu nice sissy super epi
Semma semmma semma
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஓ. வெளிநாட்டுல இருந்து வந்திட்டானா ஹவுஸ்வோனர் பையன்.. தமிழுக்கு ஜோடியோ.... துரை உனக்கு ஸ்டொமக்பார்னிங் அகுமே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top