மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 6

Advertisement

Lav. S

Well-Known Member
அந்த வெளிநாட்டு கார் ஆள் கனி முன்ன இருந்த house owner பையனா??
இவன் தான் தமிழோட heroவா?
 

Saroja

Well-Known Member
வந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவனும் விவரமாக
பேசல கேட்டவளும் சரியா கேக்கல
இப்ப வந்தது வீட்டுக்காரனின் மகனா
 

Punitha M

Well-Known Member
கொட்ட கொட்ட முழிச்சி அவளை பாத்துட்டு ஆனா நான் தொடவே இல்லையேன்னு அவ கை மேல கை வச்சு தண்ணி வெளியேத்துற;)
துரை நீ ரொம்ம்ம்ம்ப நல்லவன் டா:p:p

யாரு அது புதுசா நோட்டம் பாக்க வந்தவிங்க:unsure:
அத்தனைக்கும் விவரம் தெரிஞ்சு வேற வந்திருக்கானுங்க:oops:

பொட்டபுள்ளைங்க ன்னு பாதுகாப்பை யோசிச்சு கோவத்துல வார்த்தையை கவனிக்காம பேசி வச்சுட்டானே துரை:(:(:(
இப்போ அவ பேசாம போக்கு காட்டுறா:D:D

தமிழு அவன் ரிவர்ஸ் எடுத்து வரப்பவே நல்லவன் போல ன்னு யோசிக்க மாட்டியா?!
கண்ணாடியை உடைச்சி உறண்டையை இழுத்து வச்சிருக்க..

தோட்ட வீட்டுக்கு வந்திருக்க கார் அங்குட்டு கண்ணாடி உடஞ்சுதே அதே கார்தானோ:unsure::unsure::unsure:
வந்தவனும் அதே நல்லவன் தானோ:LOL::LOL:
ஆனா துரைக்கு அவன் வில்லனா தெரிவான் போலயே:LOL::LOL::LOL::ROFLMAO:

கனியோட சிரிப்பும் நம்ம பையனோட முறைப்பும் சரியா படலையே:rolleyes::rolleyes::rolleyes:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
 

thams nithya

Well-Known Member
யாரு அந்த புதிய என்ட்ரி.. துரைக்கு என்ன ஆச்சு லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சோ... செம்ம எபி பிரியா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top