மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
@Punitha M டியர்
அய்யய்யோ?
சும்மா இருந்த சிங்கத்தை
சீண்டி விட்டு இப்படி
சொறிஞ்சு விட்டுட்டீங்களே,
புனிதா டியர்?
நன்றி டியர் நியாபகப்படுத்தினத்துக்கு
 

Punitha M

Well-Known Member
இது பொய்யழுகைன்னு பார்த்தாலே தெரியுது... நீங்கள்லாம் 4 தமிழுக்கு சமம்னு எங்களுக்கு தெரியும் சிஸ்
o_Oo_Oo_Oo_O
கொஞ்சமாச்சு நம்பனும்:rolleyes:

நம்பிக்கை அதானே எல்லாம்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
சொல்லிட்டீங்க இல்ல..
கண்டிப்பா வந்துருறேன்..

Bt One condition

தமிழு கதிரு போல அங்குட்டு யாரையும் செட் செஞ்சி என்ன துரத்த பிளான் போட கூடாது:whistle::whistle::whistle::whistle:
இதுவரைக்கும் தோனலை இப்ப நீங்கதான் ஐடியா குடுக்குறிங்க... வாங்க வாங்க நல்லாலாலாலா கவனிக்கிறேன்
ஹா... ஹா... ஹா...........
 

banumathi jayaraman

Well-Known Member
அதான் நான் கண்டுக்காத மாதிரி கம்முனு இருக்கேன் இல்ல..:giggle::giggle:
அப்புறம் ஏன் கோர்த்து விடுறிங்க பானு மா:whistle::whistle::whistle:
நீங்க சும்மா இருந்தா விட்டுருவோமா சிஸ்.... நான் ஒரு ரெண்டு ஆள தயார் செஞ்சுட்டேன்
இது பொய்யழுகைன்னு பார்த்தாலே தெரியுது... நீங்கள்லாம் 4 தமிழுக்கு சமம்னு எங்களுக்கு தெரியும் சிஸ்
நன்றி டியர் நியாபகப்படுத்தினத்துக்கு
o_Oo_Oo_Oo_O
கொஞ்சமாச்சு நம்பனும்:rolleyes:

நம்பிக்கை அதானே எல்லாம்:love::love:
நான் அப்படியே பின் வாசல் வழியா ஓடிட்டேன்:whistle:
ஹா... ஹா... ஹா...........
விடுங்க, விடுங்க, புனிதா டியர்
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் அப்படியே பின் வாசல் வழியா ஓடிட்டேன்:whistle:
ஹாஹாஹாஹா அவங்களும் நிக்குறதே பின்வாசல்லதான் சிஸ்.... பரவால்ல உங்களபத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க
 

Punitha M

Well-Known Member
இப்ப கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்துக்கு பிரபுக்கு பதில் நீங்களா சிஸ்..... செம
ஹாஹாஹாஹா அவங்களும் நிக்குறதே பின்வாசல்லதான் சிஸ்.... பரவால்ல உங்களபத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க
:giggle::giggle::giggle::giggle::giggle:
ரொம்ப புகழாதீங்க சிஸ்.. நேக்கு வெக்கமா வருது:whistle::whistle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top