மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

Punitha M

Well-Known Member
ஹாஹாஹாஹா... ஏன் சிஸ் இந்த கொலைவெறி...சொல்றதுதான் சொல்றிக ஒரு ஹூரோ.... இல்ல ஹூரோயின்னு சொல்லக்கூடாது.... அப்பத்தாவ போய் என் ரோல்மாடல்னு சொல்லிப்புட்டிக:cry::cry::cry: போங்க இனி என்கதையில அப்பத்தா கேரக்டர சேர்க்க கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வர வைச்சிருவிங்க போல... எப்படி பால் போட்டாலும் கேட்சி பிடிக்கக்கூடாது டியர்.... இருந்தாலும் நமக்கு புடிச்ச கேரக்டரை உள்ள கொண்டு வற்ரதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான் சிஸ்... கோலத்தைவிட நம்ம கனி ரொம்ப கலர்புல்லா இருக்காளோ என்னவோ அதான் பய லுக்கை அங்க விடுறான் மகிழ்ச்சி சிஸ் வெரி நைஸ் கமெண்ட்ஸ்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நாங்க உங்களை ஹீரோயின் சொன்னாலும் நீங்களே 'நான் ஒரு காமெடி பீஸுன்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து மாட்டிப்பீங்க:p:p

அப்புறம் எதுக்கு தேவையில்லாத வேலைன்னுதான்;):LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
 

தரணி

Well-Known Member
முறை பொண்ணைவிட்டுட்டு வீட்டுக்கு வந்த பொண்ணை சைட் அடிக்கிறது என்னப்பா இது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாங்க உங்களை ஹீரோயின் சொன்னாலும் நீங்களே 'நான் ஒரு காமெடி பீஸுன்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து மாட்டிப்பீங்க:p:p

அப்புறம் எதுக்கு தேவையில்லாத வேலைன்னுதான்;):LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
ஆத்தி என்ன சிஸ் என் மனச இப்புடி கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கிங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
முறை பொண்ணைவிட்டுட்டு வீட்டுக்கு வந்த பொண்ணை சைட் அடிக்கிறது என்னப்பா இது
இவனுக தேவையில்லாத வேலையை பார்க்கிறானுக
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top