மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 26

Punitha M

Well-Known Member
#43
ஆடிய ஆட்டமென்னஅஅஅ ன்னு ஒரு சோகபாட்டை போடலாம்ன்னு பாத்தேன்..
கரகாட்டக்காரி போட்ட குண்டுக்கு நம்ம புள்ளைக ரியாக்சனை பாத்து:giggle::giggle::giggle:

பயபுள்ளைங்க சுளுவா சமாதனமாகி விட்டு குடுத்துருச்சிகளே:geek::geek::geek:

ஒருவழியா கனி மனசோட உறுத்தலை சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிட்டா:)
துரையும் அவளை புரிஞ்சு 'அதிலும் நிறைய நல்லதே நடந்திருக்குன்னு சொல்லி அவ உறுத்தலை போக்கிட்டான்:love::love:
இனி... சந்தோஷம்தான்:love::love::love:

மகி சிஸ் எங்க பக்கம் மாட்டுப்பொங்கல் வேற மாதிரி:D
நீங்க அந்த பக்கத்து வழக்கமா சொல்லிருந்தது சூப்பரா இருந்துச்சி:love::love:
அதிலிருந்த அர்த்தம் நிறைவா உணர வச்சுச்சி:love:

ரொம்பவே அருமையான யூடி சிஸ்..
சூப்பர்(y)(y)
 
#47
ஊர்திருவுழா, பொங்கல் திருநாள் இரண்டயும் அப்படியே நேரில் பார்தத மாதிரியே இருந்த்து.
கல கலப்பான பதிவு..இன்னமும் ஒரு பதிவுதான் கதை முடிய எனும் போது வருத்தமாக உள்ளது.
நன்றி பிரியா...❤️ ❤️
 
kayalmuthu

Well-Known Member
#48
First ud ல கரண்டு பில்லு பணம் அரியர் பணம் எல்லாம் ககொடுத்த ஆட்டமா.. ஹா ஹா ஹா
ஹாப்பி ud அக்கா சூப்பர்
 
#50
Nice epi sis
Pirivuku piraku iruvarum serum pothu avanga kadal pan madangu aguthu
Pongal celebration super
Games also nice
Vera yarukum parisa vitu kudukama ivanga kudumbame avalavayum alliduche
Karakatakara appu vaikarathum atha rendu perum samalichu samadhana paduthi
Hmmm semma enjoyment
Kathir nee semma pa
 
Advertisement

New Episodes