மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 20

Advertisement

Vinubala

Member
Super sis
Nice ud
Kani durai onnu sernthutanga marubadiyum mutta vachudathinga sis
Aduthu kathirum gayathriyum than seranum
Waiting for next ud sis
 

Jovi

Well-Known Member
View attachment 3589



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 20
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...போன பதிவுக்கு லைக்ஸ் .... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
Lovely episode
கனி ரொம்பவே தேறிட்டபோ
 

Punitha M

Well-Known Member
ஏதோ இப்பவாச்சு என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு உனக்கு பொங்குச்சே:D
அந்த பொண்ணுங்க மேல வந்த பொறாமைல:p

அதிலும் கட்டின புருஷனை கரெக்ட் பண்ண நினைக்கற உன் அறிவை கண்டு நான் வியக்கேன் கனி:giggle::giggle:

நான் உங்க பொண்டாட்டி தானவாம்..
தூங்கினவன்கிட்ட கேளு:mad:
அவன் தெளிவாஇருக்கையில ஏதும் பேசி வச்சுராத:mad::mad:

அய்யோ அய்யோ கதிரு..
நீ துரையையும் கனியையும் பிரிக்க விட்ட அம்பு உன்னையே பதம் பாத்துருச்சே டா:LOL::LOL::LOL::LOL:

அரவிந்து எப்படி புருஷனை கரெக்ட் பண்ண ன்னு யோசிச்ச கனி புள்ளைக்கு நல்ல்ல்ல ஐடியா குடுத்த போல ப்ராக்டிகலா.. தமிழை வச்சு;)
இப்போவாச்சு அந்தபுள்ள அவனை கரெக்ட் பண்ணுதா பாப்போம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மகி சிஸ் நைஸ் யூடி:love::love::love:
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா துரை சும்மா சொல்ல கூடாது நல்லா டீ ஆத்துற நம்ம கனிக்கு இப்பதான் பல்பு எரிஞ்சுடுச்சு பிரியா அக்கா அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top