மண்ணில் தோன்றிய வைரம் 41

Punitha M

Well-Known Member
#14
அதே அதே அதேதான்...
பயபுள்ள ஜிலேபி ஜிலேபி ன்னு கொஞ்சி கொஞ்சியே அவள ரொம்ப கெடுத்து வச்சிருக்கான்:mad:

பண்ண லூசுதனத்துக்கு அவன்கிட்ட வகையா மாட்டி நல்ல்ல்லா அனுபவிக்கட்டும்:confused:
 
Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#15
மூச்சு விடாம அஸ்வின் பய
புள்ள முன்னூறு பேச்சு
பேசியும், காது கொடுத்து
அம்புட்டு பேச்சையும்
தூங்குறா மேனிக்கு
கேட்டுக்கினு இருந்த, சாரு
அஸ்வினுக்கு டாட்டா
காண்பிச்சுட்டு பறந்துட்டாளே,
அனு டியர்?
"அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே"-ன்னு
தேஜஸ்வினைப் புலம்பி
பாட வைச்சுட்டாளேப்பா?

இப்போ அஸ்வின் என்ன
பண்ணப் போறான்?
"நீ முன்னாடி போனா
நான் பின்னாடி வாறேன்
என்னாடி முனியம்மா
உன் கண்ணுல மைய்யி?
யாரு வைச்ச மைய்யி?
இது நான் வைச்ச மைய்யி......"ன்னு
பாடிக்கிட்டே சாரூணீ பின்னாடி
அஸ்வினும் பிளேனுல பறந்து
போவானா?
இல்லை, "போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
ன்னு பாடிக்கிட்டு கம்முனு இருந்துருவானா, அனு டியர்?
என்னா பாட்டு பானுமா இது.....சிட்டுவேஷனுக்கு ஏற்ற மாதிரி எப்படி உங்களால மட்டும் பாட்டை சிங்க் பண்ண முடியிது????:D:D
 
Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#17
அதே அதே அதேதான்...
பயபுள்ள ஜிலேபி ஜிலேபி ன்னு கொஞ்சி கொஞ்சியே அவள ரொம்ப கெடுத்து வச்சிருக்கான்:mad:

பண்ண லூசுதனத்துக்கு அவன்கிட்ட வகையா மாட்டி நல்ல்ல்லா அனுபவிக்கட்டும்:confused:
:eek:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes