மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்..7

Advertisement

muthu pandi

Well-Known Member
வணக்கம்!!!!!!!!!!

எப்ப போனீங்க எப்ப வர்றீங்க இரெஸ்பான்சிபிள் இடியட்ஸ் அப்படின்னு நீங்க திட்டறது கேக்குது மக்களே

லேட் ஆனதுக்கு எக்கச்சக்க காரணம் இருக்கு.. அதை எல்லாம் சொன்னா ஒரு கதையே எழுதீரலாம்.

வாரத்திற்கு ஒரு அப்டேட் கொடுக்க எங்களுக்கே செம கடுப்பாகுது.. அப்போ படிக்கிற உங்களுக்கு சொல்லவா வேணும் !! அதுதான் இனிமே கொஞ்சம் சீக்கிரமா ஒரு நாள் விட்டு ஒரு நாள்.. கடைசிக்கு வாரத்துல மூணு நாலு நாளாச்சும் அப்டேட் தந்துட முடிவு பண்ணிட்டோம்

கதையை எல்லாரும் மறந்துட்டீங்களா எந்த அளவு ஞாபகம் இருக்கு??

சுருக்கமா சொன்னா..

நம்ம அதுல் பையன் அவன் பாட்டுக்கு வாழ்க்கைய ரசிச்சு சிவனேனு வாழ்ந்துட்டு இருந்தாப்புல.. அது பொறுக்காம " டேய் உனக்கு ஒரு தாத்தா இருக்காரு " னு கடவுள் அவன் தாத்தாவை திடீர்னு களத்துல இறக்க.. ஓடினான் ஓடினான் தாத்தாவை தேடி ஓடினான்.. அப்பறம் நாங்களும் ஓடிட்டதால அவன் என்ன ஆனான்னு இப்போ பாக்கலாம்....


கொஞ்சும் மேகம் 7

வாழ்க வளமுடன்
மித்ராபரணி
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top