மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்...2

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் தோழமைகளே...

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் இரண்டாம் பதிவுடன் வந்துவிட்டோம்..:):):)

கொஞ்சும் மேகம் 2

படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும்...

ப்ரெண்ட்ஸ்.... மித்ரா பரணி இருவருமே கொஞ்சம் பிஸி என்பதால் வாரம் ஒரு பதிவு மட்டுமே கொடுக்க முடியும்.. ஒவ்வொரு செவ்வாயும் பதிவு உண்டு..


அடுத்த பதிவு : 20.11.2018

உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான்.. படித்துவிட்டு ஒரு வரியானாலும் சரி உங்களது கருத்துக்களைப் பகிரவும்... அது தான் எங்களை தொடர்ந்து எழுத வைக்கக் கூடிய எனெர்ஜி டானிக்...வாழ்க வளமுடன்
மித்ராபரணி
 
Last edited:

Advertisement

New Episodes