மஞ்சள் வானம்..கொஞ்சம் மேகம்...1

mithrabarani

Well-Known Member
#51
ஓ அதுல் அண்ணன் கணக்காளாரா?

அப்போ ரொம்பவே கட்டும் செட்டுமாக இருப்பாரோ? தாயைத் தொந்தரவு செய்யாமல் தாய்க்கும் சேர்த்து தானே டிபன் செய்யும் நல்ல மனம் யாருக்கு வரும்? ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், மித்ராபரணி டியர் இவனுக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை அதுலோட அம்மாவுக்கு?
நீங்க முதல் பெஞ்சு ஸ்டுடென்ட்டா இருப்பீங்க போலயே சந்தேகம் எல்லாம் கேக்குறீங்க :D

நம்ம புள்ளயே சத்தமில்லாம சக்கரையை தொட்டுக்கிட்டு சாப்ட்ருச்சு நமக்கு எதுக்கு சட்டினின்னு ஜெயா மா வும் சைலெண்டா சாப்டுட்டு போய்ட்டாங்க மா :p
 

mithrabarani

Well-Known Member
#53
Malai malar porumaiya padikrathu sonna udanae theriyudhu athul rasanaiyana aalunu
hii thamarai akka

veryyy happyyy that u started reading yesterday.. travelled along the story.. shared ur thoughts in each & every move

ungalukagave time spend panni vandruken porumaya reply pananumnu

irunga ovoru epi ya varen..

athul kalaa rasigan kaa.. poga poga nalla therinjirukum ungaluku

thank you so much !!
 

Preetz

Well-Known Member
#56
வணக்கம் தோழமைகளே....

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் முதல் பதிவுடன் வந்துவிட்டோம்....

கொஞ்சும் மேகம் 1

படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிரவும்....

வாழ்க வளமுடன்..
மித்ராபரணி
Wow!!!! Sooooper ka Athul rombave swarasyamana aal than:D
 

Latest profile posts

Keerthi elango wrote on maheswariravi's profile.
Wish you a happy anniversary chlm...god bless you a lot of happiness in your life and njoy each and every min of your beautiful life with your half...my best wishes for you and your half to celebrate your 100th anniversary with love and love only chlm...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மகேஸ்வரிரவி ஸிஸ்
banumathi jayaraman wrote on maheswariravi's profile.
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிரவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மகேஷ்வரி செல்லம்
banumathi jayaraman wrote on Anu Chandran's profile.
அடக்கடவுளே? கேட்கவே கஷ்டமாயிருக்கே, அனு டியர்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Sponsored

Recent Updates