பொழியும் தேன்மழை - அத்தியாயம் 4

amuthavallinagarajan

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் ப்ரெண்ட்ஸ்...

முடிஞ்சவரை கரெக்‌ஷன் பார்த்து எப்பி தந்துருக்கேன். அடுத்த எப்பி இன்று இரவோ, நாளையோ தருகிறேன். அண்ட் இந்த கதையில் குறள், முதல்ல வர்ற லைன்ஸ் எதுவும் வேண்டாம்னு யோசனை ஓடுது. ஏன்னா கதை கொஞ்சம் ஜாலி டைப்லாம் இருக்காதுன்னு தோணுது. சோ எப்படி எழுதுகிறேனோ அப்படியே ஏத்துக்கோங்க... ப்ளீஸ்...

பொழியும் தேன்மழை - அத்தியாயம் 4

நன்றி:)
 

Joher

Well-Known Member
#7
Tks அமுதா.......

இந்த பொண்ணு கண்டிப்பா நம்ம office க்கு வேணுமா?????
Freeயா பேச முடியல......

வக்கீலு....... நாளைக்கு கல்யாணம் ஆனால் என்ன பண்ணுவ?????
யாரை cut பண்ணுவ????
Wife or friend????

மனசாவை நல்லா எடை போடுற????
காதல் தோல்வியா உனக்கு????

கஞ்சா விற்பவன் மனைவி.......
ஏதோ ஒரு வகையில் bonding வந்துடுது.......
செய்யும் தொழில் சட்டத்துக்கு புறம்பானது என்றாலும் விடமுடியல......
அவரவர்க்கு அவரவர் காரணங்கள்.......
 
Last edited:

Advertisement

New Episodes