பொன்னியின் செல்வன் - திரைப்பட கதாப்பாத்திரங்கள்

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் மக்கள்ஸ்...


"பொன்னியின் செல்வன்..." இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும், நம் அனைவராலும் விரும்பி படித்த, படிக்கும், பிறரை படிக்கச் சொல்லும் வரலாற்று புதினம்.

இப்புதினம் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும் என்றும் சிலர் சொல்வதுண்டு..

அப்படியான புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது சாத்தியமா??!!! இது பலரின் கனவும் கூட... பலரின் தோல்வியும் கூட..

இன்று நேற்று இல்லை.. பல வருடங்களுக்கு முன்னிருந்த திரை துறையில் இதற்கான முயற்சிகள் பலர் மேற்கொண்டது உண்டு... இதோ நம்மின் அனேகருக்கு மிகவும் பிடித்த Director ManiRathnam, அவரின் கனவு கதையை படமாய் எடுக்கும் வேலையில் இறங்கிவிட்டார்..

அவரின் கதை மாந்தர்களின் தேர்வு அவரின் மனதில் இருந்த உருவகங்கள்.. ஆனால் நமக்கும் அப்படியான உருவகங்கள் இருக்கும்தானே.. பகிருங்களேன் உங்களின் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை..

1557385079672.png
 

Sasideera

Well-Known Member
வந்தியத்தேவன்...

சந்திர எழிலனை இந்திர அழகனைத் தேடி மந்திர மொழியால் மங்கையின் அன்பால், சமுத்திர அரசியின் சாகச துணிவால், சங்கடம் தீர்த்த திருமலை வரவால், சங்கமம் ஆயினான் சந்திர எழிலனை....

வந்தியத்தேவன்!!!
 
Last edited:

Joher

Well-Known Member
எப்போதும் original original தான்.....
Whether it is book or song or movie.....
Only very few will succeed......

அந்த நேரம் மக்கள் சுதந்திரமாக எழுத பேச முடிந்தது......
இப்போ???
So கதையை அப்படியே காட்சிப்படுத்துவது கஷ்டம்.....
அந்த novel characters கொடுத்த feel live characters கொடுக்குமா???
 

தரணி

Well-Known Member
அருண் மொழி தேவர் கேரக்டர் எப்படி வரும் அப்படினு ஒரு guess இல்லவே இல்ல..... அதுவும் லாஸ்ட்ல வர நிலவரை சீன் எல்லாம் எப்படி recreate பண்ண முடுயும்னு தெரியல.......
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான்
எல்லோருமே பிடித்தமானவர்கள்தான்
எல்லோருமே வேண்டப்பட்டவர்கள்தான்
யாரை விட?
யாரை சொல்ல-ன்னு எனக்குத்
தெரியலை, சரயு டியர்
 

Sasideera

Well-Known Member
Kadhai ku real character life kudutha kadhaiyoda Originality poidum.... Ithu enoda thought.... Kadhai padikathavangalaku characters may be pidikalam... Kadhaiyoda highlight ah namba imagination, story ready panum pothu aduthu ena nu aarvam, place situation character lam antha uruvama kannu munadi varathu than oru novel oda vetri... Athala ponniyin selvan lam vera level.... Kadhai ku uruvam kuduthalum uyirpu irukathu....
 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
Ponniyin selvan is an epic .. i agree.. ஆனால் இனிமே வர போற தலைமுறைக்கு 5 பாகங்கள் கொண்ட ஒரு புதினத்தை வாசிக்கும் அளவு பொறுமை இருக்கும்ன்னு எனக்கு தோணல!!!

ஏற்கனவே அந்த கதையில் ஊறிப்போன நமக்கு கதாபாத்திர தேர்வு நெருடலா இருக்கலாம்.. ஆனா இதுவரைக்கும் படித்திராத இக்கால சிறுசுகளுக்கு கதை மனதில் பதியுறதுக்கு காணொளி முறைதான் வசதியா இருக்கும்...


பொன்னியின் செல்வனோட பெரிய அழகியலே அதோட வசனங்கள் தான்!! அதை மட்டும் மணிரத்னம் பார்த்து பண்ணுனா நல்லா இருக்கும்!!! எல்லாத்தையும் ரெண்டே வரில சொல்ற மனுஷன் அவரு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top