பொதிப்பருவம்_13

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#1
readers,

இனி அடுத்த பதிவு மார்ச 10 தேதிக்கு மேல..
இரண்டு பேரோட சந்திப்பை ஹோஸ்ட் செய்திட்டு பிரேக் எடுத்துக்கணும்னு நினைச்சேன் ஆனா முடியலே..

Thanks to "AB"

lets go to the 13 the episode of pothipparuvam..

Pothip Paruvam 13 1

Pothip Paruvam 13 2
 

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
:love::love::love::love:

ஜெய் அவனோட மனசை, அவன் அப்பாகிட்ட தொறந்து பேசுறதும், அதற்க்கு அவரோவோட பதில்கள்களும் யதார்த்தமானவை .. அவனோட அப்பா சொல்றது எல்லாமே கரெக்ட் தான்..
மெஷினோட வேலை பார்த்து மனுஷனா இருக்க மறந்து போயிருச்சா ஜெய் ???
அப்பாவை பற்றிய பவியின் நினைவுகளும், அவரோடு அவள் கழித்த அழகான தருணங்களை நினைத்து பார்ப்பதும் அருமை.. எந்த குழந்தைக்குமே அவர்களோட அப்பாதான் முதல் ஹீரோ.. அதுவும் முக்கியமா பெண் குழந்தைகளுக்கு..

பவி பகவானை நம்புறா...
ஜெய் பாட்டை நம்புறான்.. பாப்போம் யாரோட நம்பிக்கை வெற்றி பெற போகுதுன்னு???

இனி அடுத்த எபிசொட் மார்ச் 10 ம் தேதியா??? :cry::cry: அதுவரை வெயிட் பண்ணனுமா???

(இந்த கேப்ல ஸ்மிரிதியும் மனுவும் வருவாங்கன்னு எதிர்பார்க்கலாமா??? :):))
 
Last edited: