பொங்கல் வாழ்த்துகள்

Advertisement

Seethashanmugam

Active Member
ஐங்குறுநூற்றில் இருந்து ஒரு பாடல்… தைத்திங்கள் வாழ்த்தாய் ஒலிக்கிறது!



“நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக!
பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவில் லாகுக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!”
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வலம் வரும் அனைத்து அன்புத் தோழர் தோழிகளுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top