பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 6

MaryMadras

Well-Known Member
#3
அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.மத்தவங்க மரியாதை கொடுத்தா தான் நானும் மரியாதை கொடுப்பேன்னு குறிஞ்சி சரியாதான் சொன்னா:sneaky::sneaky::sneaky:.அராத்து,,வாயாடி:p:p.

எதே...சங்கரனுக்கு வாசல் தான் பாதுகாப்பான இடமா:LOL::LOL::LOL:.மருமக வரப்போற நேரத்துல நான் மாட்டிக்கிட்டேன்னு சொல்லி என்ன பண்ண :sneaky::sneaky:.தாமரை மறந்துடறதால தப்பிச்சுடறார்;);).

அம்மா,அப்பா யாருக்கும் விளக்கம் சொல்றது போல நடந்துக்க கூடாதுன்னு தாமரை தெளிவா இருக்கா(y)(y).'குறிஞ்சி குழம்பா':p:p.குறிஞ்சி,சங்கரன்ட்ட சொல்லிட்டு மதுரைக்கு போனாலும், மாதவனோட போனது தெரிஞ்சா தாமரை என்ன பண்ணுமோ:unsure::unsure::unsure:.

வேலுதம்பி அடுத்து சங்க எலக்ஷன்ல நிற்க போறாரா(y)(y).வேலுதம்பிய கிழிச்சு தொங்க விடறது போல குறிஞ்சிக்கு அவன் மேல என்ன கோபம்:unsure::unsure:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes