பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 5

Saroja

Well-Known Member
#12
என்ன தான் நடக்குதுனு
முழுசா தெரியாம
வேலு பேச்சு

குறிஞ்சி அம்மா இத்தனை
கடுசா இருந்தும்
வந்த இடத்தில் வாய் அதிகம்

புவனா பத்தின விசயம்
இந்த பிரச்சனையில
மறைஞ்சு போச்சு
பின்னாடி என்ன நடக்க போகுதோ
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes