பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 3

Mahes06

Writers Team
Tamil Novel Writer
#21
எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க....
தாமரை பேச்சு ,
ரஞ்சன் கோபம்...
பொன்னு, புவனா குழப்பம்....
Interesting ud sis
Thankyou Janavi sis
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer
#22
கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தா நாலு பேர் பேசத்தான் செய்வாங்க:sneaky::sneaky:.பிடிக்கலைன்னா பொண்ணு கொடுத்து பொண்ண எடுக்கறது இல்லைனு சொல்ல வேண்டியது தானே:sneaky::sneaky::sneaky:.

அதை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்லுதே தாமரை:mad::mad::mad:.வீட்டுக்குள்ளயே இந்த ஆட்டம் ஆடுற தாமரை,கல்யாணத்துல இது போல கேட்பாங்கன்னு வீட்டுல வச்சு பூட்டிட்டு வருமான்னு செல்வி சரியா கேட்டார்(y)(y).குறிஞ்சி மனசு கஷ்டப்படும்னு நெனைக்கலை:cry::cry:.

அப்பாவியாய் முகத்தை வைத்து அப்பா இருந்தான்னு சொல்லியே நினைத்ததை சாதிக்கும் புவனா:sneaky::sneaky:.மகள் கேட்கறது சரியா தப்பான்னு யோசிக்காம பொய் சொல்லியாவது அவள் விரும்பியதை
செய்யும் பொன்னு,அம்மா சொல்வதற்க்கு தலையாட்டும் வேலு,இவங்க இப்படி தாலாட்டிட்டு இருந்தா புவனா எப்படி திருந்துவா:unsure::unsure:.ரஞ்சன் கோபத்துக்கு பயந்து அடங்கி இருப்பாளா:oops::oops:.

புவனாவுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவுராக்கும் பொன்னு:sneaky::sneaky::sneaky:,கட்டுப்பாடாய் வளர்ப்பதாக நினைத்து பேசியே கொல்லும் தாமரை:mad::mad:,இருவருமே நல்ல தாயாக நடக்கவில்லை
:devilish::devilish:.அம்மாவுக்கு தன் மேல் நம்பிக்கை இல்லையா என நினைத்த குறிஞ்சி,தவறான முடிவு எதுவும் எடுத்து விட்டாளாo_Oo_Oo_O.அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.
Thank you MaryMadras sis
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer
#28
நல்லா இருக்கு அம்மாக்கள்
புத்தி கெட்டத்தனம்
குறிஞ்சி ஏன் கதவ திறக்கல

புவனா அகராதியின் மொத்த
உருவம்.
ரஞ்சன் இவள மாத்த முடியுமா
Thank you saroja sis
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes