பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 3

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி சரவணன் டியர்

அடச்சே
பெற்ற பெண்ணின் மீது நம்பிக்கையில்லாமல் என்ன அம்மா இந்த தாமரையெல்லாம்?
அண்ணன் நிச்சயத்துக்கு மகளை உள்ளே வைச்சு பூட்டியவள் செல்வி சொல்லுற மாதிரி கல்யாணத்தில் என்ன செய்வாள்?

அழகன் படத்துல சொல்லுற மாதிரி குறிஞ்சி வேற அம்மாவுக்கு பொறந்திருக்கலாம்

ஒண்ணா அத்தி விஷ்ட்டி இல்லாட்டி அனாவிஷ்ட்டிங்கிற மாதிரி தாமரை ஒரு விதம்
அந்த பொன்னு லூசு இன்னொரு விதம்
ஓவரா செல்லம் கொடுத்து புவனாவை சீரழிச்சு வைச்சிருக்கிறாள்

கோபக்காரன் ரஞ்சனை புவனா சரிக்கட்டுவாளா?
இல்லை கல்யாணமானதும் பொண்டாட்டிக்கு ஏற்ற மாதிரி ரஞ்சன் மாறி விடுவானா?

ஒரு அம்மா எப்படி இருக்கக் கூடாதுங்கிறதுக்கு தாமரை பொன்னம்மாள் இரண்டு பேருமே நல்ல உதாரணம்

மொத்தத்தில் வேலு தான் ரொம்ப பரிதாபத்துக்குரியவன்
கிழவன் சுடலையை வேலு எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டு போயிருக்கணும்
 
Last edited:

Janavi

Well-Known Member
#6
எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க....
தாமரை பேச்சு ,
ரஞ்சன் கோபம்...
பொன்னு, புவனா குழப்பம்....
Interesting ud sis
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#7
கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தா நாலு பேர் பேசத்தான் செய்வாங்க:sneaky::sneaky:.பிடிக்கலைன்னா பொண்ணு கொடுத்து பொண்ண எடுக்கறது இல்லைனு சொல்ல வேண்டியது தானே:sneaky::sneaky::sneaky:.

அதை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்லுதே தாமரை:mad::mad::mad:.வீட்டுக்குள்ளயே இந்த ஆட்டம் ஆடுற தாமரை,கல்யாணத்துல இது போல கேட்பாங்கன்னு வீட்டுல வச்சு பூட்டிட்டு வருமான்னு செல்வி சரியா கேட்டார்(y)(y).குறிஞ்சி மனசு கஷ்டப்படும்னு நெனைக்கலை:cry::cry:.

அப்பாவியாய் முகத்தை வைத்து அப்பா இருந்தான்னு சொல்லியே நினைத்ததை சாதிக்கும் புவனா:sneaky::sneaky:.மகள் கேட்கறது சரியா தப்பான்னு யோசிக்காம பொய் சொல்லியாவது அவள் விரும்பியதை
செய்யும் பொன்னு,அம்மா சொல்வதற்க்கு தலையாட்டும் வேலு,இவங்க இப்படி தாலாட்டிட்டு இருந்தா புவனா எப்படி திருந்துவா:unsure::unsure:.ரஞ்சன் கோபத்துக்கு பயந்து அடங்கி இருப்பாளா:oops::oops:.

புவனாவுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவுராக்கும் பொன்னு:sneaky::sneaky::sneaky:,கட்டுப்பாடாய் வளர்ப்பதாக நினைத்து பேசியே கொல்லும் தாமரை:mad::mad:,இருவருமே நல்ல தாயாக நடக்கவில்லை
:devilish::devilish:.அம்மாவுக்கு தன் மேல் நம்பிக்கை இல்லையா என நினைத்த குறிஞ்சி,தவறான முடிவு எதுவும் எடுத்து விட்டாளாo_Oo_Oo_O.அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes