பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 2

Mahes06

Writers Team
Tamil Novel Writer
#13
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி சரவணன் டியர்

அடிப்பாவி புவனா
அப்பா பெயரை சொல்லி பொன்னம்மாவை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறாள்?
மகளை கண்டித்து வளர்க்காமல் கூமுட்டை பொன்னம்மாவும் இவள் இஷ்டத்துக்கு ஆடுகிறாள்

கல்யாணம் நிச்சயமான பொண்ணு ஆத்தாவை சமைக்க சொல்லிட்டு தூங்குது
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
அது எப்படி அப்படி ஒரு தூக்கம் வருமா?

வாதத்துக்கு மருந்து உண்டு ஆனால் பிடிவாதத்துக்கு மருந்து இல்லை ன்னு சொல்லுவாங்க
புவனாவின் பிடிவாதம் குறிஞ்சியின் நல்வாழ்வை கெடுத்து விடுமோ?

பதினான்கு வயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்ட வேலுமணிதான் குறிஞ்சியின் மாப்பிள்ளையா?
ஆனால் தாமரைக்கு இஷ்டமில்லை போலிருக்கே
Thank you banuma :):)
 
Saroja

Well-Known Member
#18
புவனா சரியான பிடிவாதக்காரியா
இருக்கா
குறிஞ்சி வேலு மனசுல
சேலை சோலையா
எங்க போய் முடியுமோ
அன்பான குடும்பத்தை
அவதில வைப்பாளா புவனா?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes