பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 2

MaryMadras

Well-Known Member
#2
அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.கல்யாணம் பேசும் போதே புவனா ப்ரெண்ட்ஸ் அவங்க ஊரை பார்க்கனும் என மாப்பிள்ளை ஊரில் கல்யாணத்தை வைக்க சொன்னவள்,இப்போது தோழி திருமணம் கோவிலில் நடந்ததால் தன் திருமணமும் கோயில் நடக்கனும்னு சொல்றாளேo_Oo_Oo_O.

புவனா தான் அவ நெனச்சது நடக்கனும்னு பிடிவாதம் பிடிக்கறான்னு பார்த்தா:sneaky::sneaky:,பொன்னம்மா மகள் சொல்றதை கேட்டு இப்படி பொய் சொல்லியாவது பொண்ணோட ஆசைய நிறைவேத்துது:mad::mad: .இது எங்கே போய் முடியுமோ:unsure::unsure:.

"வேலு தம்பி":D:D.உருவத்தை சேலையாய் நெய்றானா:p:p.குறிஞ்சி,விசாகாவிடம் அண்ணினு உரிமையாய் பழக,புது அண்ணி புவனாவின் வரவால் குறிஞ்சிக்கு பிரச்சனை ஏற்படுமோ:unsure::unsure::unsure:.
 




Last edited:
#5
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி சரவணன் டியர்

அடிப்பாவி புவனா
அப்பா பெயரை சொல்லி பொன்னம்மாவை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறாள்?
மகளை கண்டித்து வளர்க்காமல் கூமுட்டை பொன்னம்மாவும் இவள் இஷ்டத்துக்கு ஆடுகிறாள்

கல்யாணம் நிச்சயமான பொண்ணு ஆத்தாவை சமைக்க சொல்லிட்டு தூங்குது
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
அது எப்படி அப்படி ஒரு தூக்கம் வருமா?

வாதத்துக்கு மருந்து உண்டு ஆனால் பிடிவாதத்துக்கு மருந்து இல்லை ன்னு சொல்லுவாங்க
புவனாவின் பிடிவாதம் குறிஞ்சியின் நல்வாழ்வை கெடுத்து விடுமோ?

பதினான்கு வயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்ட வேலுமணிதான் குறிஞ்சியின் மாப்பிள்ளையா?
ஆனால் தாமரைக்கு இஷ்டமில்லை போலிருக்கே
 




Last edited:

Mahes06

Writers Team
Tamil Novel Writer
#10
அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.கல்யாணம் பேசும் போதே புவனா ப்ரெண்ட்ஸ் அவங்க ஊரை பார்க்கனும் என மாப்பிள்ளை ஊரில் கல்யாணத்தை வைக்க சொன்னவள்,இப்போது தோழி திருமணம் கோவிலில் நடந்ததால் தன் திருமணமும் கோயில் நடக்கனும்னு சொல்றாளேo_Oo_Oo_O.

புவனா தான் அவ நெனச்சது நடக்கனும்னு பிடிவாதம் பிடிக்கறான்னு பார்த்தா:sneaky::sneaky:,பொன்னம்மா மகள் சொல்றதை கேட்டு இப்படி பொய் சொல்லியாவது பொண்ணோட ஆசைய நிறைவேத்துது:mad::mad: .இது எங்கே போய் முடியுமோ:unsure::unsure:.

"வேலு தம்பி":D:D.உருவத்தை சேலையாய் நெய்றானா:p:p.குறிஞ்சி,விசாகாவிடம் அண்ணினு உரிமையாய் பழக,புது அண்ணி புவனாவின் வரவால் குறிஞ்சிக்கு பிரச்சனை ஏற்படுமோ:unsure::unsure::unsure:.
Thank you MaryMadras sis:):)
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes